@FOX_IN_THE_BOX7@PrasannaTamilan@VGananathan Kalaignar Tv la work pannaru. Salary kuduthanga. What’s the big deal. Athukkaga avangala question ae panna kudatha? Logic ae ilama irukku
@V_Senthilbalaji Sir, I called Minnagam and registered a complaint. Immediately I got a call from Tirupur Minnagam office and enquired about the issue. People in Minnagam are helpful and responsive. Really happy to see such a great Initiative from you and TN goverment. Thank you.
@V_Senthilbalaji Dear sir, In Tirupur north Neriperuchal/Pooluvapatti area, for the past 10 days facing power cut atleast 10 times a day which leads many of our WFH as hectic and depressed. We are not well enough to have a UPS. Kindly please do the needful sir?
2 உலகக் கோப்பை தங்கங்கள் வென்றும், உலகமே நம்பர் 1 என்ற அந்தஸ்தைக் கொடுத்தும் ஒலிம்பிக் மேடை கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. @elavalarivan தன் 22-வது பிறந்தநாளை அந்தக் குழப்பத்தோடுதான் இன்று கொண்டாடப்போகிறார்.
#HappyBirthdayElavenil https://t.co/z9H0ux3Lm9
கோல்டன் பாய் @vijayan04 : Ep 1
ஃபுட்பால் ஆடுறவங்க ரிட்டையர்ட் ஆனதும்,கோச்,அகாடமினு செட்டில் ஆயிடுறாங்க.ஆனா அவர்,'ஃபுட்பால் நமக்கு இவ்ளோ கொடுத்திருக்கு.நாம அதுக்கு திருப்பி செய்யனும்’னு கிராமத்தை நோக்கி போனார்
@ItsRamesh_T எழுதும் எக்ஸ்க்ளூசிவ் தொடர்.
https://t.co/GuIXpIJoqT
Here it is!!!!
The Untold Story of Golden boy of Indian Football Mr.@vijayan04 will be available in @itsgullysports from tomorrow.
இந்திய கால்பந்து உலகின் தங்கமகன் ராமன் விஜயனின் வாழ்க்கை வரலாறு நாளை முதல் exclusive'aga @itsgullysports ஸ்போர்ட்ஸ் பக்கத்தில்!
முக்குலத்தோர்,வன்னியர்,நாடார்,கவுண்டர் உள்ளிட்ட பிற பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் 11,000 மருத்துவ இடங்களை பறித்து உயர்சாதிகளுக்கு தாரை வார்த்ததை பற்றி தமிழக பாஜக தலைவர்களின் 'கள்ள மெளனத்தை' அம்பலப்படுத்துவோம்
பதிவு செய்யுங்கள் : #SaveOBCReservationFromBrahmanism
“கடன் வாங்கி தான் விளையாட போறது, அத தறி ஒட்டி மறுபடியும் கொடுக்குறது. இப்படிதான் போயிட்டு இருக்கும். விளையாட போற எடத்துல மதியம் சாப்பிட்டதுல மீதி எனக்குனு எடுத்து வெச்சிருப்பாங்க. அத ராத்திரி சாப்பிட்டுக்குவேன்”
#TNPL நாயகன் பெரியசாமியின் கதை தெரியுமா?!
https://t.co/EcLXvSW2v7
பல முன்னாள் வீரர்களும் இங்கு நடக்கும் அத்துமீறல்களை கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள். போட்டியின் வர்ணனை,பிட்ச் ரிப்போர்ட்டை மட்டும் பேசித் தீர்க்கிறார்கள். ஆனால்,குரலற்றவர்களின் குரலாக உலக அரங்கில் எதிரொலிக்கிறார் ஹோல்டிங் #MichaelHolding#BlackLivesMatter
https://t.co/24dUn8NAie