குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது!
சமூகநீதி, பெண் விடுதலை, சுயமரியாதை, மாநில உரிமை, மொழி உரிமை ஆகிய கொள்கைகளைத் தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக முன்னிறுத்தி, திராவிட இயக்கத்தின் முன்னெத்தி ஏராய் என்றும் திகழும் நீதிக்கட்சி உருவான நாள்!
சமத்துவமும் - சமூகநீதியும் நிலைபெறத் தொடங்கிய வரலாற்றுப் பயணத்தின் தொடக்க நாள்!
A 25-year-old software engineer, Sarthak Sarkar, is dead killed allegedly after fights over Instagram likes and follows. Jealousy turned into control, control turned into murder. His partner and her mother arrested. When love becomes surveillance, it stops being love.
டீ கொடுக்கும்போது உன் மகனுக்கு பிஸ்கட் கொடுக்காதேனு சொன்னேன் நீ கேட்டியா..?
ஏங்க என்ன ஆச்சு..?
பொண்ணு பாக்க போன இடத்தில் டீ கொடுத்ததும் தொட்டு சாப்பிட பிஸ்கட் இல்லயான்னு கேக்கறான்டி உன் புள்ள..!!!
வி.எஸ்.பாபுவின் மரணத்தில் சந்தேகம்!
வி.எஸ்.பாபுவின் மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா என விசாரிக்கக் கோரியும், அவரது உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் இணையவழியாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
#VSBabu #KolathurMLA #Kolathur #TNPolice #TamilNadu #KalaignarSeithigal
தலைவர் கலைஞர் அவர்களின் வாகன ஓட்டுநராகப் பணியாற்றிய திரு. M.D. சஞ்சீவி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
இன்று சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டேன்.