தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் பொறுப்பேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று!
#BREAKING | "நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நட���்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது" -கனிமொழி எம்.பி
#SunNews | #Delimitation | #TVK | @KanimozhiDMK
தமிழுக்கு செம்மொழி தந்த தலைவரே!
தமிழகத்தை தலைநிமிர வைத்த மறவரே!
உன் எழுத்து இங்கே இன்னும் வாழுது,
உன் பேச்சு இங்கே இன்னும் ஒலிக்குது,
எட்டு ஆண்டு அல்ல, எட்டுத் தலைமுறை ஆனாலும்
எங்கள் நெஞ்சில் நீ வாழ்வாய் கலைஞரே!
என்றென்றும் உங்கள் வழியில்...