Soft ஆ செருப்பை கழட்டி அடிச்சான் பாருங்க தம்பி.
டேய் ஊதுகுழல் வாயா. இந்த திராவிடிய வேலை எல்லாம் இனிமேல் இருக்க கூடாது.
வச்சு செய்யவே எங்க பசங்க இருக்கங்க டி.
விஞ்ஞான ஊழல் செய்வதில் திமுக வைப் போல கில்லாடிகள் தமிழ்நாட்டில் யாருமே கிடையாது!
திருச்சி பொதுக் கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆவேசம்
1934 இல் திராவிடர் கழகம் என்ற அமைப்பே கிடையாது. பின் எப்படி சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்டிருக்க முடியும் ?
வெளியிட்டது குடிஅரசு பதிப்பகம் !
அதற்காக மன்னிப்புக் கேட்டவர் ஈ.வெ இரா. மொழிபெயர்த்த ஜீவாவையும் மன்னிப்பு கேட்க சொன்னவர்...
கர்நாடக அரசு,
SC (B) ல் பிற மொழி பேசுபவர்களை வைத்துள்ளது.
தமிழக அரசு,
SC (A) ல் பிற மொழி பேசுபவர்களை வைத்துள்ளது.
பாதிக்கப்படுவது பட்டியல் சமூகம் குறிப்பாக பரையர் சமூகம்.
@CMOTamilnadu
யார் கூட்டணிக்கு வருவார்கள்
முக்கியமான நபர்கள் யாரையாவது நம் கட்சியில் இணைத்துக் கொண்டால் நமக்கு பலம் கிடைக்குமா
தேர்தல் அரசியலில் இலவசங்கள் அறிவித்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்யலாமா
மண்ணுக்கான,மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து அரசியல் செய்யும் நாம் தமிழருக்கு ராயல் சல்யூட்
அண்ணாச்சி ரெண்டாவது படத்துலயே இப்படி ஒரு தரமான முன்னேற்றம் 🔥
முதல் படத்துல வந்த ட்ரோலுக்கு எல்லாம் டீசரே பதிலடி ✌️
ஒரு பக்கா மாஸ் கமர்சியல் லோடிங் 🥵
#Leader
இந்தியா வரைபடத்தை வரலாற்றின் அடிப்படையில் நேராக, நேர்மையாக பதிவிட்டுள்ளார் ஆசிரியர் @AudreyTruschke
எதிர்பார்த்தது போலவே ஸடெப்பி புல்வெளி நாடோடிகளின் கடும் எதிர்ப்பை இவர் ஏற்கனவே சம்பாதித்து வைத்துள்ளார்.
இந்த "தலைகீழ்" இந்தியாவுக்காகவே புத்தகத்தை வாங்கலாம் என்று இருக்கிறேன்😍
2018 வரை டுபாக்கூர் #ஈவெரா ஒருநாளும் பேசுபொருளாக இருந்ததே இல்லை.
இதுதான் 100% உண்மை.
பிறகு ம.ந.கூ எனும் தெலுங்கர் நலக்கூட்டணியை கலைத்துவிட்டு,அனைத்து திராவிட தெலுங்கர்களும் ஒன்றுகூடி,பட்டி,டிங்கரிங் பன்னி உருவாக்கப்பட்ட ஒரு போலி பிம்பமே #ஈவெரா.
😂😂
சாதி ரீதியா எந்தெந்த சாதிக்கு எத்தன சீட்ட சீமான் குடுத்துருக்காரு லிஸ்ட்.🔥🔥
போலி சமூகநீதி பேசுற திமுக நாம் தமிழர் கட்சிய பாத்து கத்துக்கணும்னு காறி துப்பிருக்காரு.
இனிய காலை வணக்கம் நண்பர்களே. கணேசன் உஷா.
#எச்சரிக்கை#எச்சரிக்கை#எச்சரிக்கை. உங்களுக்காக உங்கள் #கணேசன்உஷா.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.
1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள்.
இதற்க்கு காரணம்.
1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.
2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.
3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் திடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.
4. காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.
இதை தவிர்ப்பது எவ்வாறு?
1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.
2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது
3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின் சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது.
5. நான்கு வழிச்சாலைகளில் ஒரு லயனில் இருந்து மற்றொரு லயனிற்க்கு மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.
6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.
7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அதிக வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.
8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக்கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.
9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம்.
10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம்.
இந்த தகவலை அதிகம் பகிர்ந்து ஆதரியுங்கள் விலை மதிப்பற்ற உயிரை காப்போம்
ஆகவே மிகவும் அதிக கவனம் செலுத்துங்கள் நட்புகளே......
உயிர் என்றாவது ஒருநாள் பிரியப் போவதுதான் இருந்தபோதிலும் அது இயற்கையாக வழியற்றதாக இருக்கவேண்டுமென்பதை கவனத்தில் கொள்ளுங்கள்....🙏🙏🙏
அன்புடன் கணேசன் உஷா.
நானும் இந்த நேர்காணலை எனது கல்லூரி காலங்களில் பார்த்த நினைவு உண்டு,ரங்கராஜ் பாண்டே உடனும் இதே போல தர்க்கம் செய்துள்ளார் அண்ணன்...
எல்லா உயிர்களுக்குமான அரசியல் செய்யும் நாம் யாரையும் ஒதுக்கி வைக்க நினைப்பதில்லை
பார்ப்பனர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதிலும் தவறில்லை...
“என் பேரு சுந்தர் சி.. அந்த சி.. சிதம்பரம் பிள்ளை தான்.. என் அப்பாவுக்கு அந்தப் பெயர்..” - வஉசி சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இயக்குநர் சுந்தர் சி பேச்சு
#Madurai | #SundarC
சோளிங்கர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்முயிர் அண்ணன் @I_Magizhan_21 அவர்கள் வெற்றிவாகை சூட மனமார்ந்த வாழ்த்துகள்...
சிங்கம் களம் இறங்கிருச்சே...
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழின் மேன்மைக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும்.. உண்மையான உணர்வோடு மண்ணின் மீது கொண்ட அக்கறையோடு களம் காணும் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அண்ணன் செந்தமிழன் சீமான் உள்ளிட்ட 234 தொகுதி வேட்பாளர்களும் வெற்றிக் கொடியேற்ற வேண்டும்.. மிகுந்த எழுச்சியோடு நடந்த மாநாட்டின் உற்சாகத்தோடு வெற்றியை நோக்கிப் பயணிக்கவும், உழைக்கவும், களப்போராட்டம் காணவும் மேலும் வெறிகொண்டு உழையுங்கள். அன்பின் வாழ்த்துகள்!@_ITWingNTK @Seeman4TN@NTKEnvWing
@CholaPallavan ஆனாலும் அரசு துறைகளில் வன்னியர் பங்களிப்பு மிக குறைவு, அதை சரிசெய்ய அந்த சமூகம் சார்ந்த தலைவர்கள் என்ன செய்தீர்கள்?? எத்தனை பயிற்சி நிலையம் அமைத்து எவ்வளவு மாணவர்களை முன்னேற்றினீர்கள்???
மேடையில் பேசுவதால் என்ன பயன்??
திமுக வை கிழித்து தொங்க விட்டார்
ஊழல் வழக்கு உடனே உச்சநீதிமன்றம் போறீங்க மக்கள் பிரச்சினைக்காக
.
மாஸ்🔥🔥🔥
தெறிக்கவிடும் பேச்சு✅
@draramadoss
🔥🔥
#PMK#Anbumani#NDA#DMK
.