Salary Calculator
புதியதாக ஒரு நிறுவனத்திலோ, அல்லது ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறினாலோ, தங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு மாறுதல்கள் வரும்?, எவ்வளவு வரி பிடித்தம் செய்வார்கள்?, அப்படி வரி பிடித்தம் போக, கையில் எவ்வளவு Net Salary வருமென்று ஒரு குழப்பம் இருக்கும்.
அந்த குழப்பம் போக, ஒரு Salary Calculator தயார் செய்து வைத்திருக்கிறேன். கீழ்க்கண்ட லிங்கில் அதை நீங்கள் access செய்து கொள்ளலாம்.
https://t.co/EAfXyxLFqC
முக்கிய குறிப்பு:
யாருக்கும் Edit access கொடுக்கப்பட மாட்டாது. ஏனென்றால், இதுதான் master file. உங்களுக்கு வேண்டுமென்றால், உங்களது Google Drive ல் இதை copy செய்துகொண்டு, உங்களுக்கு வேண்டுமென்கிற மாறுதல்களை செய்து கொள்ளுங்கள். Thanks for understanding.
ஏதேனும் குறைகள்/தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும். திருத்திக் கொள்கிறேன்...
🙏🙏🙏
இன்று மும்பை மகாலட்சுமி கோவிலில், சூரிய நாராயணரே மகாலட்சுமி தேவியின் முகத்தை தரிசனம் செய்தார், இது மிகவும் அரிதான காணொளி, தயவுசெய்து அனைவருக்கும் அனுப்புங்கள் 🙏🪷🚩
குங்குமம் ஏன் சூடினேன்…
கோலமுத்தத்தில் கலையத்தான்…
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்…
கூடல் பொழுதில் கசங்கத்தான்…
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு…
கட்டில்மேலே நசுங்கத்தான்…
தீபங்கள் அணைப்பதே…
புதிய பொருள் நாம் தேடத்தான்… 🔥🔥🔥
~ Diamond முத்து