நான் எதுவும் சொல்லவில்லை, வீட்டில் அரசியல் மட்டுமே பேசுகிறோம். தினமும் அண்ணன் பேச்சை கேட்கின்றனர். அக்காவும், தம்பியும் கூடி பேசி செய்துள்ளனர். #நாம்தமிழர்கட்சி#நாம்தமிழர்
திருவண்ணாமலை, வந்தவாசி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் உதயகுமார் பிறந்த நாளையொட்டி 3கிமீ சாலைவலம் சென்ற தவெக தொண்டர்களால் பொதுமக்கள் அவதி. நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் மாலை அணிவித்த தவெக நிர்வாகிகளால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.. காவல்துறையினர் தலையிட்ட நிலையில், அவர்களிடமும் தவெகவினர் வாக்குவாதம்.
#Tiruvannamalai | #TVK | #BirthdayCelebration | #Police | #Traffic
தவெகவின் கட்டுக்கோப்பு இதுதான்..
பொது வெளியில் பேசமுடியாத வார்த்தைகளை பேசி மாற்றுகட்சியினரை மிரட்டுவதுதான் உங்கள் கட்டுக்கோப்பா..?
சாட்டையை விமர்சனம் செய்து 1000 காணொளி போட்டிருக்கலாம்.. வீட்டுக்கு ஒரு விஜய் உள்ள கட்சியில் பதில் காணொளி போடுவது முடியாத செயலா..?
வைத்த விமர்சனத்திற்கு பதில் சொல்லமுடியவில்லை என்றால் மிரட்டுவீர்களா..?
இப்படி ஆபாசமாக காணொளி வெளியிட்டது எதோ அடிப்படை தொண்டன்இல்லை.. தவெக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள்..
இப்படி பேசியதற்கு கட்சி இவர்மீது எடுத்த நடவடிக்கை என்ன..?
எங்கள் கேள்வி இதுதான்..
செய்தியாளரை தாக்கிய திமுக MLA க்கு.. இந்த இடதுபாண்டிக்கும் என்ன வித்தியாசம்.. இவரிடமும் அதிகாரம் இருந்திருந்தால் அந்த கூட்டத்தில் கலவரம் செய்திருப்பார்..
ரவுடித்தனம் செய்வதில்தான் திமுக-விற்கும் தவெக-விற்கும் போட்டியே..
Why Joseph Vijay is a dangerous human being!
After being responsible for the killing of 41 innocent people, including women and children,
Joseph Vijay has the time to travel to Malaysia for the Jana Nayagan audio launch and dance!
Joseph Vijay has the time to travel to another state to attend this wedding!
Joseph Vijay won’t meet the victims of the Karur stampede that he was partially responsible for!
And Joseph Vijay is the alternative Tamil Nadu deserves.
What kind of joke is this on the voters?
When will TN wake up to frauds like @actorvijay and his @TVKVijayHQ
இத்துடன் பாரியை விமர்சிப்பதை நிறுத்த போகிறேன்!
அண்ணன் சீமான் விஜய் கூட்டணி வைக்கலாம் என்று சொன்ன போது இது என்ன தமிழ்தேசியம் நடிகர் கூட கூட்டணி வைப்பதா என விமர்சனம் செய்தார் பாரி!
பிறகு விஜய் பெரியாரை தூக்கியதும் காங்கிரஸ் கூட்டணி சிந்தனை இருந்த போது அண்ணன் அந்த மனநிலையை மாற்றிக்கொண்டார், அதன் பிறகு நாங்க தான் அப்போவே சொன்னோமே என்று அன்றும் வசைபாடினார்!
பின்னர் அண்ணன் சீமான் விஜயை விமர்சிக்கும் போது, ஏன் விஜயை விமர்சிக்கிறீங்க? நாதக அதிமுக விஜய் கூட்டணி வச்சா திமுகவை எதிர்க்கலாம் என அறிவுரை( விஜய் பெரியார் கொள்கைதலைவர் என்று சொல்லியும்).
பிறகு அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அண்ணன் சொன்னதும் விஜய் ஏன் விமர்சிக்கனும் என விஜயை பாதுகாக்க நாதகவை விமர்சித்தார் பாரி! ( எப்படியாவது தவெக அதிமுக கூட்டணி வந்துவிடும் என்று)
அதிமுக பாஜக கூட்டணி உருவானது பிறகு அதிமுகவை விமர்சிப்பதை போல விமர்சித்து இப்போ நாதகவை மட்டுமே முழு நேர வேலையாக பார்த்துகொண்டு அதிமுகவை காப்பாற்றும் வேலையை நன்றாக செய்து வருகிறார். நல்லது நன்றாக விமர்சிக்கட்டும் வாழ்த்துகள்!
யார் என்ன சொன்னாலும் தமிழ்தேசியத்தை உயிராக கொண்ட கட்சி நாம்தமிழர்கட்சி அதை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தது நாம்தமிழர்கட்சி, என்னை போல பலரும் முதலில் தமிழ்தேசியவாதி என்று தான் சொல்ல விரும்புவோம் பிறகு தான் நாம் தமிழர்கட்சி என சொல்லுவோம்!
என்றுமே என் தனிப்பட்ட நிலைபாட்டை கட்சியில் நிலைபாடாக சொல்லமாட்டேன்!
நான் அண்ணனை நம்புகிறேன்🙏🏻
விஜயை சுற்றி உருவாகி இருக்கும் கூட்டம் ஆபத்தானவர்கள் பாரசாலன் உடையார் அவர்களே. உதாரணத்திற்கு மார்டின் உடையார் மருமகன் ஆதவ் ரொட்டி, black ticket புஸ்ஸி மற்றும் சில கொல்டிகள் கூட்டம் சூல.
@Kadamban03@Awake_Tamila விஜய் தமிழன் இல்லை என்றால் என்ன மயித்துக்குடா அவர் கட்சி ஆரம்பிக்கும் பொழுது முழுமையா ஆதரவு கொடுத்துட்டு இருந்தீங்க என்று யாராவது உங்களை பார்த்து கேட்டு விடப் போகிறார்கள்..
@SaalanPaari@krisna_prasat@Kadamban03@Awake_Tamila விஜயை சுற்றி உருவாகி இருக்கும் கூட்டம் ஆபத்தானவர்கள் பாரி. உதாரணத்திற்கு மார்டின் உடையார் மருமகன் ஆதவ் ரொட்டி, black ticket புஸ்ஸி மற்றும் சில கொலடிகள் கூட்டம் சூல.
தமிழ்த்தேசிய கட்சி என்றாலே அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். மற்ற கட்சிகள் எல்லாம் திராவிடத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழை திராவிடத்திடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இது தமிழன் விழித்திட்ட காலம். இனி எந்த பருப்பும் தமிழனிடம் வேகாது,
அதிகம் பகிரவும்
பனைமரமே ஏறக்கூடாது, பதனீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சக்கூடாது என்பதை தமிழக அரசு ஏற்கிறதா?
கள் எமது உணவு கள் எமது உரிமை என போராடி கள் மாநாடு நடத்தும் சூழலில் பதனீர் இறக்க மரம் ஏறக்கூடாது என பனையேறியை கைது செய்து விஷக்கள் வைத்திருந்தார் என கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கியது யார்?
கஞ்சாவும் கள்ளச்சாராயமும் சரளமாக புழங்கும் மண்ணில் கள்ளுக்கும் பதனீருக்கும் தடை😡
~ வடிவேல் சுப்ரமணியம்
#கள் #பனை #உணவு