@keeriofficial நான் கவுண்டர் லவ் பன்ற பொண்ணு பள்ளப்பட்டி ஷேக் கல்யாணம் மட்டும் தான் ஆகல கோயம்புத்தூர் ல ரூம் எடுத்து தங்கிர்ந்தோம் . அவங்க வீட்டுல கன��வெர்ட் ஆக சொல்றாங்க நான் முடியாது சொல்லிட்டேன் பார்ப்போம் முட்டாள்கள் இருக்கத்தான் செய்றாங்க இத்தனைக்கும் அவங்களுக்கு எந்த வசதியும் இல்ல
ஒரு மனுஷன், "இந்த மாதம் சுற்றுப்புறப் பாதுகாப்பு மாதம், ஆகையால் உங்கள் ஊர்களில் குறைந்தது 1 மணி நேரமாவது சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கச் சேவை செய்யுங்கள்" என்றார்...
சனி, ஞாயிறு ஆயிடுச்சுன்னா எனக்குத் தெரிந்து குறைந்தபட்சம் 30-40 ஊர்களில், 50 முதல் 300 பேர் ஆறு, குளம், கடற்கரை, பள்ளி, பூங்கான்னு தங்களது கைக்காசையும் உழைப்பையும் போட்டுச் சுத்தம் செய்வதைப் பார்க்கிறோம்...
இப்படிச் செய்பவர்களுக்கு இயக்கத��தில் இருந்து பொறுப்பு கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை; சரி, இப்படிச் சேவை செய்பவர்களுக்கு நாளை பொறுப்பு கொடுக்கப்படுமா என்றால் அதற்கான உத்தரவாதமும் தரப்படவில்லை...
அப்போ ஏன் நான் நீ என முந்தி வந்து இப்படிச் செய்கிறார்கள்?
ஒரே காரணம்தான், தன்னலமற்ற தலைவன் (முதன்மைச் சேவகன்) கிடைத்துள்ளான் என்கிற ஒரே காரணம் மட்டுமே...
@justin23959@dalit_in Yes if u r a Muslim u accept it or not but u r following the Arab culture that's it .In tamil culture we have 5 types of lands kurinji,mullai,marudham,neidhql,palai. Each have gods murugan,Parvathy vishnu...so if u say u r tamil tamil then u should worship the gods of the land
While tamil nadu congress party & leaders are practically at the feet of other parties begging them to accept rahul gandhi as the PM candidate…
Meanwhile, the udanpirappugal ~
1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் 58 பேர் இறந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 28 ஆண்டுகளைக் கடந்த பிறகும் அந்த வடு இன்னமும் மறையவில்லை. ஆனால் கோவையைச் சேர்ந்த ஆர். சுந்தரராஜனின் இந்தப் பேச்சு மிகக் கேவலமானது. கண்டிக்கத்தக்கது. இதையும் கை தட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். கொடுமை 😡
24/7 மதவெறிப் பேச்சுகளோடு சுற்றித்திரியும் தவெக எம்எல்ஏ மாதர் பத்ருதீன் என்ற முஸ்தபா எப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்?
இப்படிப்பட்டவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்!
We The Leaders சார்பில்
ஆர் கே நகர் தொகுதி நடராஜன் ஏற்பாட்டில் இன்று
பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன..
சுமதி வெங்கடேசன் கிருஷ்ண சாய் சக்திவேல் செல்வ பாலாஜி தேவேந்திரன்
முத்துச்செல்வி புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்