''எங்களுக்கு பணி வாய்ப்பு கேட்டோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கல... நல்ல தீர்வு எட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' அமைச்சர் என்.ஆனந்த் இல்லம் முன்பு நள்ளிரவில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம், கொட்டும் மழையிலும் தொடர்ந்த தர்ணா.. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர்
Minister Anand | House Protest
#VisuallyImpaired #JobIssue #Chennai #NewsTamil24x7
மொத்த ரௌடிகளையும் கைது செய்ததாக காவல்துறை கடந்த வாரம் அறிவித்தது !
அப்படியென்றால் இந்த பதற வைக்கும் கொலைகளை செய்வது யார் ?
சென்னை நொளம்பூரில் நடந்த கொடூரக் கொலை !
இதுபோல் குற்றவாளிகளை இஸ்லாமியர்கள் பாணியில் பொதுவெளியில் வைத்து தான் தண்டிக்க வேண்டும்
குஜராத்தின் பாவ்நகரில், தன்னுடன் இணைந்து வாழ்ந்து வந்த இந்து மதத்தைச் சேர்ந்த காஜல் என்பவரைக் ஃபைசல் கான் கொலை செய்தார்.
அவர் கைது செய்யப்பட்ட பிறகு, குஜராத் காவல்துறை அவரைத் தங்கள் பாணியில் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது
செப்டம்பர் 2026-ல் குஜராத் மாநிலம் பாவ்நகர் எஸ்.டி. பேருந்து நிலையப் பகுதியில், தன்னுடன் 7 ஆண்டுகளுக்கும் மேலாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் (இணைந்து வாழ்ந்து) இருந்த காஜல் பரேயா என்ற 40 வயது பெண்ணை, அவரது துணையாக இருந்த ஃபைசல் (என்ற காகி லக்கானி) என்பவர் பொதுமக்களுக்கு முன்பாக கொடூரமாக அடித்துக் கொலை செய்தார்.
கொலைக்கான காரணம்: குற்றம் சாட்டப்பட்ட ஃபைசல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஒரு குற்றவாளி ஆவார். அவர் சிறையிலிருந்து அண்மையில் வெளியே வந்த பிறகு, காஜல் வேறொரு நபருடன் பழகி வந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்தது. காஜலைக் காப்பாற்ற முயன்ற அவரது சகோதரர் ரவியும் ஃபைசலால் தாக்கப்பட்டார்.
காவல்துறையின் நடவடிக்கை: இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாவ்நகர் நீலம்பாக் காவல் நிலையப் போலீசார் ஃபைசலைக் கைது செய்தனர்.
ஊர்வலமும் விசாரணையும்: கைது செய்யப்பட்ட ஃபைசலை, போலீசார் குற்றச் சம்பவத்தை மறுசீரமைப்பு செய்து விசாரிப்பதற்காக (Crime-scene reconstruction) கொலை நடந்த பாவ்நகர் எஸ்.டி. பேருந்து நிலையப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, காவல்துறையினர் அவரை பொதுவெளியில் கயிற்றால் கட்டி அழைத்துச் சென்றதோடு, லத்தியால் தண்டித்து தங்களது பாணியில் நடவடிக்கை எடுத்தனர்.
உலகில் நம்ப முடியாத ஒரு இனம் துலுக்க இனம் அவர்களை நம்பி செல்லும் இந்துக்கள் இப்படி சாக வேண்டியது தான் இது தொடக்கதையாக நடக்கிறது ஆனாலும் திருந்தாத ஜென்மங்கள் இருக்கிறார்கள். செக்ஸ் மோகத்தால் சீரழிகிறார்கள்
பார்க்க பார்க்க ஆனந்தமா இருக்கு 😍♥️
குஜராத்தில் 40 வயதான Kajalben baraiya என்ற பெண்ணை அடித்தே கொடூரமாக கொலை செய்தவனுக்கு பொதுவெளியில் அதுவும் அந்த பெண்ணை கொலை செய்த அதே இடத்தில் வைத்து இப்படி ஒரு தண்டனை கொடுத்து கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.....🔥🔥
தமிழ்நாட்டிலும் இப்படி இரண்டு படம் காட்டுனா அட்லீஸ்ட் பாக்குறவனுக்காச்சு பயம் வரும் 🧘🏻
மின்சார கட்டணம் அதிகமா வந்து இருக்கு ன்னு CM செல்லுக்கு புகார் கொடுத்து இருக்கார். இப்போ மின்சாரம் துண்டிச்சுட்டாங்க.. இதுக்கு என்ன சொல்லபோறீங்க #Tvk அன்பர்களே.அவங்க சீரியல் நடிகை பொய் சொல்லி இருப்பாங்க ன்னு புரளி கிளப்பிட்டாங்க.இவருக்கு உங்க பதில் என்ன? @TANGEDCO_Offcl 😡😡
Drive Against Drugs - (DAD)
போதைக்கு NO சொல்லுங்கள்! 🚫💪
போதைக்கு அடிமையாகி உங்கள் வாழ்க்கையையும், உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் இழந்துவிடாதீர்கள்.
Say NO to drugs! 🚫💪
Do not let drug addiction destroy your life and your family’s happiness.
மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக மிருகத்தனமாக தாக்குகிறீர்கள்….!
@TVKVijayHQ உங்கள் ஆட்சியில், உங்களுக்கு கீழ் இயங்கும் காவல்துறையின் இந்த வன்முறை மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை உடனடியாக நிறுத்துங்கள்…!
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை, மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் மதிக்க வேண்டும்.
இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். @TVKVijayHQ@CMOTamilnadu@tnpoliceoffl@SavukkuOfficial
Newsreport | மங்களூரு KFC-யில் கெட்டுப்போன சிக்கன் வழங்கியதாக புகார்! அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை – குடோனுக்கு சீல் வைத்து உணவு மாதிரிகள் சேகரிப்பு!
Mangalore | FoodSafetyDepartment | FoodComplaint | FoodInspection | Chicken
#NewsTamil24x7#KFC