அண்ணன் சொல்ற சைவம் வைணவம் திற்கு முன்பே சமணமும் பௌத்தமும் செழித்து வளர்ந்தது...
அவை கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே சமயங்களாக வளர்ந்தவை...
இப்போ நாங்க எந்த மதத்திற்கு திரும்பவும் அதிபரே..
நீங்க எல்லாரும் 100 நாள் வேலைக்கு போய்ட்டா விவசாயத்தை யார் காப்பாத்துறது?! ~ சீமான்
~ கொஞ்ச நாளைக்கு நீயும், உன் தம்பியும் விவசாய கூலி வேலை செஞ்சு காப்பாத்துங்க.