மறைந்த முன்னாள் அமைச்சர் மாவீரர் அ.வெங்கடாசலம் அவர்களின் புதல்வர்
A.V. ராஜபாண்டியன் அவர்களை மாநில அம்மா பேரவை துணை செயலாளராக
நியமித்த மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள்.
@vijayrasigan_@sunnewstamil Viralimalai endrum admk belt avanuku muthraiyar community vote vilanthu in viralimalai muthraiyar community vote always admk
இன்று புதுக்கோட்டையில், முன்னாள் அமைச்சர் திரு. வெங்கடாச்சலம் அவர்களின் மகள் திருமதி. தனலட்சுமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, திரு. வெங்கடாச்சலம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். உடன், மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் திரு. ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட கழக செயலாளராக பதவி ஏற்று இருக்கும்,
திரு ஞான கலைச்ச���ல்வம்
வழக்கறிஞர்
அவர்களுக்கு
இனிய வாழ்த்துக்கள்.💐
#youngadmk
#Admk
#GnanaKalaiselvam