நான் ஏதோ எடிட்டிங் னு நினைச்சேன்..
சரி இவங்க google பக்கம் தேடி பார்க்கலாம் னு போய் பார்த்தா இந்த விலை எல்லாம் உண்மை தான்..
பில்டர் காபி எதுக்கு 135 ரூபா😭😭😭
நான் இங்கு சாப்பிட்டது இல்லை.. யாராவது போயிருந்தா இங்க அப்படி என்ன special னு சொல்லுங்க?தெரிஞ்சுக்கலாம���
#PaatiVeedu
#DearNothing Every one would support a quality product. When the global markets are eager on what's getting cooked, ignoring southern India is not fair. India speaks #Tamil#Kannada#Telugu#Malayalam as well and we would like to hear it in our own languages.
#WATCH | Himachal Pradesh: A four-storey building collapsed in Chopal town in Shimla amid heavy rainfall. The building was already vacated by the local administration
Ajinomoto - Mono sodium Glutamate (MSG)
நான் PG பண்ணிட்டு இருந்தப்போ இந்த MSG வதந்தி கொஞ்சம் பரவலா ஓடிட்டு இருந்தது அப்போ என்னோட biochem prof. vittal rao கொஞ்சம் கடுப்பா���ி இதை பற்றி ஒரு extensive seminar எடுத்தார்.