முன்னாள் அமைச்சர் - கழக விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் திரு. உ. மதிவாணன் அவர்களது இல்ல மணவிழாவில் பங்கேற்று மணமக்கள் மதி.கதிரவன் - மௌனிகா ஆகியோரின் இல்லறம் மகிழ்ச்சி நிரம்பிய நல்லறமாக விளங்கிட வாழ்த்தினோம்!
திகார் ஜெயிலில் திமுகவின் திருட்டுக் கொள்கையை வளர்த்த அலைக்கற்றை கூஜா எல்லாம் நம் வெற்றித் தலைவரை நாராசமாகப் பேசி இருக்கிறார். பிதற்றி இருக்கிறார். உளறி இருக்கிறார். வாந்தி எடுத்திருக்கிறார். வகைதொகை இல்லாமல்
அவதூறு கழகத்தின் அந்திமக் காலத்தை இந்த நாராசக் கூஜா போன்றவர்கள்தான் தொடங்கி வைத்து இருக்கின்றனர்.
“நான்தான் முதல்வர்… நான்தான் முதல்வர்…” என்கிறார் தீயசக்தி திமுக என்ற கார்ப்பரேட் குடும்பக் கம்பெனித் தலைவர் கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.. கனவு காண்பதை தன் வீட்டில் கண்டால் பரவாயில்லை. அதை ஒரு கல்யாண வீட்டில் காண்கிறார். அதுவும் பட்டப்பகலில் கனவு காண்கிறார். கனவு காண்பது அவரவர் உரிமை. பவளவிழாப் பாப்பாவை பால்டப்பா போல உருட்டுகிறார் ஜூனியர். இப்போது சீனியரும் சேர்ந்து உருட்டுகிறார். தமிழ்நாட்டையே உருட்டு உருட்டு என உருட்டியவர்கள் இப்போது ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனக் கடுப்பில் கல்யாண வீட்டில் போய் ‘நான்தான் முதல்வர்’ பகல் கனவுப் பாட்டுப் பாடுகிறார்.
பவளவிழாப் பாப்பா போகிறப் போக்கில் அவலவிழாப் பாப்பாவாக மாறி அழுமூஞ்சிப் பாப்பாவாக ஆகி இருக்கிறது. இறுதியில் அழுகுனிப் பாப்பாவாக மாறும் அவல நிலைக்குச் செல்லப் போவது உறுதி.
ஸ்டாலின் உருவாக்குன திட்டத்துல படிச்சுக்கிட்டு இருக்குற வருங்கால IAS, IPS-களுக்கான நான் முதல்வன் நிதியை விஜய் நிறுத்தி இருக்கிறார். 😖
இதுக்கு என்னடா முட்டு கொடுக்க போறீங்க 🥺
பெருங்கனவுகளோடு படிக்கிற ஏழை எளிய பிண்ணனி கொண்ட அப்பாவி இளைஞர்களுடைய கனவை, விஜய்யோட வறட்டு EGO சிதைத்துக்கொண்டு இருக்கிறது 😢
#tvkfails