அராஜகம்…! அக்கிரமம்…! சர்வாதிகாரம்..!
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையிலும் மதுரையிலும் போராட்டதை துவங்கிய இளைஞர்களை இரவோடு இரவாக துள்ளத்துடிக்க அடித்து இழுத்து கைது செய்து அப்புறப்படுத்திக்கொண்டு இருக்கிறது சர்வாதிகார விஜய் போலீஸ் அரசு.
கொள்கை எதிரிக்கு எதிராக தான போராடுறாங்க..?! அதை ஏன் விஜய் தடுக்கிறார்..?
விடிவதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறைக்க விசுவாச வேலையை செய்யத்துவங்கி விட்டது லெகசி மீடியாக்கள்.
தொடர் போராட்ட செய்திகளால், ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஜனநாயகன் திரைப்படRelease Promotion Self எடுக்கவில்லையா விஜய் சார்?
இவங்களுக்கு தான் பார்த்து பார்த்து திட்டம் போட்டியா தலைவா?
TN failed u @mkstalin
TN doesn't deserve MKS
இந்த தத்தி தவிட்டு தற்குறிகளுக்கு விஜய் தான் கரெக்ட்!
இப்படியே தெருவில் நிக்க விடுவான் நின்னுகிட்டு இருங்க
திமுக ஆட்சியில் நடந்தால் தலைவர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்பார்கள்!!!!!
இப்பொழுது T.V.K ஆட்சியில் நடந்துள்ளது அதிகாரி ரிஜிஸ்டர் ஆபீஸ் என்கிறார்கள்..... இதுக்கு யார் பொறுப்பு???
மக்களுக்கும், மக்களின் மனங்களுக்கும்
நெருக்கமாய் மிக நெருக்கமாய்
மக்களின் கரங்களைப் பற்றிக் கொண்ட
மாசற்ற புன்னகையும், வெள்ளை மனமும்,
வெளிப்படைத் தன்மையும் கொண்டதுதான்
எங்கள் #திராவிடமாடல் ஆட்சி! 🔥🥹
'மாற்றம் மாற்றம்' என்று சொல்லி
மக்களை ஏமாற்றி,
தாமரை இலைத் தண்ணீர் போல்
ஒட்டியும் ஒட்டாமல்; மக்களுக்கு ஒரு நன்மையும் கிட்டாமல் மக்களிடமிருந்து விலகி மௌனம் சாதிப்பது தான் உங்கள் #சோஃபாமாடல் ஆட்சி! 👎🏿
@mkstalin@Udhaystalin
#DravidianModel
#TVKFails
#TVKVijayFails
உண்மையாவே நீங்கள் மனிதர்கள் தானா @imrajmohan@CMOTamilNadu ?
அரசுப் பள்ளி என்றாலே இவ்வளவு இளக்காரமா?
அருவருப்பின் உச்சம் இன்று நீங்கள் செய்து கொண்டிருப்பது.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தையும் அவமதிக்கும் இந்த மனநிலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
@DMKITwing@arivalayam@CRYINDIA@PMOIndia@AmitShah