அவதாரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ✨✨✨
வானம் ஆயிரம் நட்சத்திரங்களைப் படைத்தது, ஆனால் சிலவற்றை மட்டுமே நிலவாய் ஒளிர வைத்தது !
மனிதர்கள் பல பிறக்கின்றனர்,
ஆனால் சிலரே வரலாறாக மாறுகின்றனர் !
காலம் பல தலைவர்களை உருவாக்கியது, ஆனால் ஒரு சிலரை மட்டுமே காலத்தைக் கடந்து நிற்கும் சகாப்தமாக மாற்றியது !
காலம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையைக் கொடுத்தது… ஆனால் சிலருக்கு மட்டும் மற்றவர்கள் பின்தொடரும் பாதையாக மாற்றியது !
பெயர்கள் பல உச்சரிக்கப்படுகின்றன, ஆனால் சிலவே மக்களின் இதயங்களில் பொறிக்கப்படுகின்றன !
அப்படிப்பட்ட அபூர்வ அவதாரம் நீங்கள் !!
அந்த அரிய பெயர்…அந்த தனித்துவமான வரலாறு…
அந்த இறைவனின் அபூர்வப் படைப்பு…
விஜய் ✨✨✨
கோடான கோடி இதயங்களின் துடிப்பாக, நம்பிக்கையின் முகவரியாக, தமிழகத்தின் பெருமையாக நீண்ட ஆயுளுடனும் புகழுடனும் வாழ வாழ்த்துகள் 🙏
@TVKVijayHQ 🫶🫶🫶
@actorvijay 🫶🫶🫶
@CMOTamilnadu 🫶🫶🫶
#TVK #Vijay #HBDVijayAnna #HBDCMJoshepVijay
கடந்த 2 நாள்ல மட்டும் சட்டவிரோத, வித்திமீறுன 45+ குவாரீகள மூடிருக்காங்க...
இது எவ்ளோ பெரிய விஷயம்.. ஆனா இதெல்லாம் எவனுமே பேச மாட்டான்..
வெறும் 2 நாள்ல இந்த நடவடிக்கை...
அப்ப 5 வருஷமா #திமுக இவனுங்க இது மூலமா எவ்ளோ பணம் கொள்ளை அடிச்சிருப்பானுங்க...?? எத்தனை இயற்கை வளங்களை திருட்டு தனமா வித்து காசாக்கிருப்பானுங்க..
ஒரு உபி 🖤❤️ நாயாச்சும் இதுக்கு பதில் சொல்லுங்க டா..!!
#TVK #Mining
ரெண்டு நாளா திமுக it விங் குதி குதினு குதிச்சுட்டு கிடக்கானுங்க
இவங்களுக்கு மக்கள் மேல அக்கறை எல்லாம் கிடையாது
தவேக மேல காண்டு
அவ்வளவுதான் இவனுங்க அரசியல்
🤡 #dmk
ஓரளவு எதிர்பார்த்து தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லைன்னு உபிகள் மனசை தேற்றி இருப்பாங்க 🤷
💯 நாம தான் ஆட்சிக்கு வருவோம்னு நினைச்சிட்டு May 3 ஆம் தேதி தூங்கி காலைல 9 மணிக்கு எந்திருச்சு news பார்த்தா கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு nu வந்துச்சு
அப்போ இருந்து ஆறுதலா யாரு விஜயை திட்டினாலும் லைக் போட்டுட்டு இருக்காங்க உபிகள் 🥹
Trauma ல இருந்து வெளிய வர கொஞ்ச நாள் ஆகும், பாவம் விட்ருங்க 😩
40 ஆம்புலன்ஸ் ஜீப் ஏற்பாடு பண்ணீருக்காங்க. அந்த opening ceremony la
வரிசையா எல்லா டிரைவர்களும் வராங்க.
CM விஜய் @TVKVijayHQ
எல்லாருக்கும் key குடுக்கறார். கடைசியா வரவர்கிட்ட நான் ஒருதடவ ஓட்டி பாக்கட்டுமான்னு கேக்கறார். வாங்க சார்னு சொல்றார் driver. இப்படி ஒரு ரவுண்டு அடிச்சுட்டு நிறுத்தீரரேன்னு சொல்றார்.
CM விஜய் Permission கேட்டுட்டு ஓட்டறார். கொஞ்சம் கூட அதிகார தொணியே இல்ல, தென்படல இன்னைக்கி வரைக்கும். பதவி என்பது வெறும் நாற்காலிங்கற மாரி நடந்துக்கறார்.
நான் ஓட்டரேன்னு சொல்லீருந்தா டிரைவர் ஒண்ணும் சொல்லப்போறதில்ல. இயல்பா கேக்கறார்.
நேத்து இப்படித்தான் ஒரு MLA அதிகாரமா நடந்துக்கிட்டாங்கன்னு பசங்களே Voice out பண்ணி
அவங்க clarification வீடியோ போட்டாங்க.Tender விவகாரத்துல நடவடிக்கை எடுத்திருக்காங்க.
பல இடங்கள்ல மத்த MLAக்களும் வேலையை துரிதமா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.
நாங்க சரியான பாதையில தான் போயிட்டு இருக்கோம்.
#TVK
* தவெகக்கு தெரியாமல் ஓட்டு போட்டதாக மக்கள் புலம்புகின்றனர்
* இந்த ஆட்சி எப்ப வேணா கவிழும் எல்லாத்துக்கும் ரெடியா இருங்க
* குழந்தைகளை கண்காணியுங்கள் அவர்கள் தான் தவெக வென்று உள்ளது
* திமுக நலதிட்டங்கள் தொடரும் வரை திமுக தான் ஆளும் கட்சி
* Instagram மூலம் தான் தவெக வெற்றி பெற்றது
* சமூக வலைத்தளங்களில் நம்ம கட்சியை வலிமை படுத்த வேண்டும்
எழவு வீட்டுல பொம்பளங்க கூட ரெண்டு நாள் தான்யா அழுவாங்க ஆனா நீ.ரெண்டு வாரமா... இந்த அழு அழுறியேயா
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
ரஜினிக்கு இதில் சம்பந்தம் இருக்கா இல்லையா என்பதை விட, பல வருடங்களாக “எதிரிகள்” போல நடித்த திமுக & அதிமுக, அரசியல் உயிர் பிழைப்புக்காக இணைந்து செயல்படத் தயாரானது தான் மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய முக்கிய விஷயம் 👍
ஒரே தேர்தலில், தனித்து நின்று, ஒருவர் இவர்களை இந்த நிலைக்கு தள்ளியதே வரலாறு! His-story!