நாளை காலை 6 மணி முதல் #GetOutStalin விழாவில் அனைத்து சங்கிகளும் தவறாமல் கலந்து கொள்ளவும்,
X தள கணக்கு இல்லாதவர்கள் இன்றே Install செய்து கொள்ளவும் உங்களுக்கு தேவையான அனைத்து தரவுகளும் இந்த குழுவில் அனுப்பி வைக்கப்படும் !
https://t.co/sGgwKssEOI
உலகத்தாய்மொழிதினம் :
தமிழ்க்கூத்து குறித்த மிகவும் அரிய செய்தியைத் தாங்கிய மானம்பாடி சிவன் கோயில் பல வருடங்களாக இடிந்துகிடக்கிறது 😊🙏 https://t.co/RJ3GYEfnZp
ஆட்சி செய்யுறதை தவிர எல்லாத்தையும் பண்ண வேண்டியது.
படம் பார்த்து ரிவியூ சொல்றது.
சைக்கிள் ஓட்டுறது.
கலர், காலரா சட்டை போட்டுக்கிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்குறது.
வீடியோ எடுக்குறது.
டீக்கடையை பார்த்தா டீ குடிக்குறேன்னு சீன போடுறது.
ஜிம்ல பயிற்சி செய்யுறேன்னு உதார் விடுறது.
அல்வா திங்குறது.
இப்ப யூட்யூப் வீடியோ பா��்குறது.
தமிழ்நாட்டோட முதல்வர் இவர்தான்ன்னு யாராவது புரிய வைங்கய்யா!
வரியை நிறுத்த ஒரு நொடி போதும்: தமிழக முதல்வர்
அந்த ஒரு நொடியில் உங்க அதிகாரம் பறிக்கப்பட்டது
முதல்வரே...
#BREAKING || CBSE - விதிமுறைகளில் மாற்றம்
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அர���ின் அதிகாரத்தை பறித்தது மத்திய அரசு
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை - புதிய நடைமுறை
அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்���ேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும்
ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
#CBSE | #CentralGovt | #ThanthiTV
துரியனும் கர்ணனும் கூட்டு சேர்ந்தது உன்னால எனக்கு லாபம் என்னால உனக்கு லாபம் என்ற நோக்கம் தான். அது எல்லாம் ஒரு நட்பா? நண்பன் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி தடுக்காமல் ஒத்து ஊதிக் கொண்டு நண்பனின் பணத்தில் சொகுசாக வாழ்வதற்கு பேரு நட்பா?
பாண்டவர்களை விட ஒன்னு. கர்ணன் கஷ்டப்படல
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில் நமது @BJP4India -வின் தேசிய தலைவர் திரு.@JPNadda அவர்களுடன் பங்கேற்றார் நமது மாநிலத் தலைவர் திரு @annamalai_k அவர்கள்!
புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு எந்த விதமான திணிப்பும் செய்யாமல், கருத்து வேறுபாடுகளுக்கு திறந்த மனதுடன் விவாதங்களை நடத்த தயாராக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் திரு.@dpradhanbjp அவர்கள் தெரிவித்துள்ளார்.!
மேற்கு மாம்பலம் பகுதியில் மோடி ஆர்மி குழுவின் களப்பணி சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு துவங்குகிறது (22.02.2025).
ஞாயிற்றுக்கிழமை (23.02.2025) ���ாலை 9:45 மணிக்கு மீண்டும் அதே பகுதியில் நமது களப்பணி தொடர்ந்து நடைபெறும்.
Interested volunteers please call 9445332894.