Presenting the Citroën Comfort Edition.
Designed to elevate every journey, the Citroën Comfort Edition combines premium features, smart technology and everyday practicality for a more comfortable drive. Wherever the day takes you, comfort comes fully loaded.
#ComfortEdition
#7YearsOfVivegam#7YearsOfVivegamRage
ஒரு படம் சரி இல்லைனா அந்த ஹீரோவோட போட்டியாளரோட ரசிகர்கள், ரெவியூர்ஸ், ஜெனரல் ஆடியன்ஸ் தான் வெறுப்பை காட்டுவாங்க.. எந்த ஒரு மீடியாவும் தொடர்ந்து வெறுப்பை காட்டமாட்டாங்க..
ஆனா இந்த @behindwoods எச்ச பய, சிலபேரோட தூண்டுதலால படம் ரிலீஸ் ஆகி ரெண்டு நாள் வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ட்வீட் பண்ணிட்டு இருந்தான்..
இந்த தரேட் பாத்தாலே தெரியும் வேணும்னே அஜித்க்கு நெகட்டிவிட்டி பரப்பணும்னே continuous ஆ ட்வீட் போட்ருப்பானு..
2017 ஜூன் மாசம் Behindwoods Awards ஈவென்ட் நடந்துச்சு.. ஒரு வெப்சைட் என்டேர்டைன்மெண்ட் ஈவெண்ட்க்கு விஜய் ஏன் வரணும்?? அந்த ஈவென்ட் நடத்துனது யாரு?? ஏன் விவேகம் க்கு இவ்ளோ வன்மத்தை Behindwoods கக்கனும்??
இதுக்கெல்லாம் ஒரே பதில் அஜித்ன்ற ஒரு மனுஷனை ஜெயிக்கணும்னு பல வருசமா சில்லறை வேல பாக்கிற அந்த ஒருத்தன் பேரு தான்..
அந்த வருஷம் குடுத்த அவார்ட்ஸ் ல சில category பாத்தா உங்களுக்கு புரியும்..
THE SAMRAT OF SOUTH INDIAN BOX OFFICE: Vijay
(Box Office Excellence since 1996)
BEST ENTERTAINER: Keerthy Suresh
Remo, Rajini Murugan and Thodari
PEOPLE'S CHOICE ACTOR – MALE: Vijay
Theri
PEOPLE'S CHOICE ACTOR – FEMALE: Samantha
Theri and 24
PEOPLE'S CHOICE DIRECTOR: Atlee
Theri
விஜய், சமந்தா, கீர்த்தி சுரேஷ் & அட்லீ இவங்களுக்குலாம் ஒரே மேனேஜர் ஜெகதீஷ்..
சாம்ராட் ஆப் சவுத் இந்தியன் பாக்ஸ் ஆபீஸ் விஜய் னு குடுத்தானுங்களே அந்த அவார்ட் வாங்குறதுக்கு முன்னாடி அண்ணா நடிச்ச படம் பைரவா..😂🤣
2015 ல வேதாளம் ஓப்பனிங் & வசூல் ரெண்டு வருசமா இவனுங்களால பொறுத்துக்க முடியல.. விவேகம்க்கு இருந்த ஹைப் இன்னும் இவனுங்கள தூங்க விடாம பண்ணிருச்சு.. எப்படா சந்தர்ப்பம் வரும்னு காத்துட்டு இருந்து எச்ச வேலை பாத்துட்டானுங்க.. அதுக்கு ஏத்த மாதிரி நம்ம சிவாவும் விவேகம் ல ஓப்பனிங், இன்டெர்வல் & கிளைமாக்ஸ் சீன்கள சொதப்பி வச்சுட்டாப்ல..😬😬
இது மாதிரி ஏகப்பட்டது இந்த 7 வருசமா நடந்துட்டு தான் இருக்கு.. அவனுங்கள பொறுத்த வரைக்கும் கல்யாண வீடுன்னா அவன்தான் மாப்பிள்ளையா இருக்கணும் எழவு வீடுன்னா அவன்தான் பொணமா இருக்கணும்.. அடுத்து அரசியல் வேற.. 2025 to 2026 election வரைக்கும் என்னென்ன சித்து வேலை பாக்குறானு மட்டும் பொறுத்திருந்து பாருங்க..
Happy Birthday to a man who continues to learn, grow and redefine his own limits, with the world watching 🎥🏁🇮🇳
All of this while still keeping that incredible humility & generosity towards!
Keep putting smiles on everyone's faces 🙃🤗
Happyyy Birthday @Akracingoffl!
#ThalaAjith #AjithKumar