ஒரு நாளின்
24 மணி நேரத்தை உழைப்பு, ஓய்வு, உறக்கம் என மூன்று சமபங்காக பகுத்ததே மனிதகுல வரலாற்றின் மகத்தான ஜனநாயக நடவடிக்கை.
எந்த காரணம் சொல்லியும்
இந்த சமனை குலைப்பதை ஏற்கவியலாது.
தமிழ்நாடு அரசு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
12 மணி நேர வேலைக்கு முட்டும் உடன்பிறப்புகளை பார்க்கும்பொழுது, "அப்ப எந்த எழவுமே தெரியாமத்தான் இத்தன நாளா முட்டிகிட்டு இருந்தியா" ன்னு கேக்க தோணுது...
கட்சி தவறு செய்யும்போது சுட்டிக்காட்டாத இவர்கள் திமுக-விற்கு பேராபத்து...