முதல்வரிடம் கஞ்சா உடன் மனு கொடுக்கச் சென்ற @BJP4TamilNadu நிர்வாகி சிறையில் அடைப்பு..
கஞ்சா போதை அதிகரித்து வருவதை தடுப்பத��்காக முதல்வரை சந்தித்து மனு கொடுக்கச் சென்ற பாஜக மாநில நிர்வாகி
@sankar_pandi கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பு.
@annamalai_k @VVSenthilnathan
➥ சீனா விசுவாசமா ஸ்டாலின் அவர்களே?
➥ இந்தி மொழியை எதிர்க்கும் போதை அரசை நடத்திக்கொண்டிருக்கும் திரு.ஸ்டாலின் அவர்கள் சீன மொழியை திணிப்பது ஏன்.?
மதுரை கோட்டம்
திண்டுக்கல்-பொள்ளாச்சி
@VanniKural புறத்தில் சாதிய எதிர்ப்பும் அகத்தினுல் சாதி ஆதிக்கத்தை ஆதரிப்பதும் தான் விசிகவின் கோட்பாடு. ஏனென்றால் நீங்கள் சாதியவாத கோட்பாட்டை கொண்டவர்களுடன் மட்டுமே நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள்.
➥ பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து @BJP4India நன்கொடை பெற்றதா?
➥ Hub Power company என்கின்ற நிறுவனம் 2008ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது. LED பல்புகள், தீபாவளி அலங்கார விளக்குகள் ���கியவற்றை தயாரிக்கும் இந்நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம்.
நாலு படம் நடிச்சமா நாலு தயாரிப்பாளர்களை நஷ்டம் ஆக்கணுமா எவனாவது எதிர்த்து கேள்வி கேட்டா வெளிநாட்டுக்கு போய்விடுவேன் என்று மிரட்டல் விட்டு இருக்கனும் ஆண்டவரே.
அதை விட்டுட்டு அந்த பிச்சை எடுக்கிற வேலை எல்லாம் நமக்கு தேவையா 😔
வீடு மட்டும் இல்லை .ஆனால்
➥ DNV international school
➥ DNV Polyclinic Hospital
➥ DNC ortho
➥ DNV School Of Nursing
➥ DNV Mall
➥ DNV theater
மட்டும் வைத்துக்கொண்டு வாடகை வீட்டில் வசிக்கும் அப்பாவி ஏழை MP அவரு.
#JustIn | ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையை ₹2 முதல் ₹5 வரை உயர்த்தியுள்ளது அந்நிறுவனம்.
➥ இந்த விலை ��யர்வு மார்ச்-3 முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
#Aavin | #AavinIcecream