குழந்தைகள் innocence தான் உலகத்திலேயே பேரழகு... அதுவும் அவங்களா ஒரு விசயத்தை கண்டுபிடிச்சு உணர்ந்தா அந்த முகத்துல தெரியுர expressions இருக்கே 🥹🥹🥹
அதையெல்லாம் இந்தம்மா திருடுது...
Genius, wealthy ன்னு எல்லாம் வேண்டாம். குழந்தை ஹாப்பியா இருந்தா போதும்🤌