பேப்பர் வைத்து பேசுவது குற்றமில்லை. ஆனால் இரண்டு வரிக்கு ஒருமுறை கீழே பார்த்து, அதையும் தப்பு தப்பாக படித்து பேசுறதை பார்த்தா, அரசியல் பிரஸ் மீட்டா இல்ல படப்பிடிப்பு ஸ்பாட்ல டயலாக் ரிகர்சலா என்ற சந்தேகம் வருகிறது. எங்கள் தலைவர் @TVKVijayHQ "வசனம் பேசுறார்" என்று விமர்சனம் செய்தவர்கள், இப்போது தாங்களே பேப்பரை பார்த்து வசனம் படிக்கிற நிலைக்கு வந்திருப்பது தான் காலத்தின் நகைச்சுவை. சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர் எங்கள் அண்ணன் விஜய் ; அரசியலை விட்டு சினிமாவுக்கு போனால் உதயநிதிக்கு இன்னும் செட்டாக இருக்கும் போல! 😄
@Udhaystalin
கணவன் மனைவி பிரச்சனைய எடுத்து பேசுறான்..
(அவங்க தாத்தான் மாதிரி..
அதே ஈன புத்தி தான இருக்கும்.)
Hand Gesture ku விமர்சனம் செஞ்ச Intellectuals எல்லாம் இப்போ இதுக்கு fire விடுவானுங்க பாருங்க.
Hypocrites for a reason.
Kamarajar,MGR,JJ now.. VJ is facing personal attack.
ஆமுக
Instagramல் நடிகையின் கால் பதிவை Repost செய்த கதை
திருமணம் ஆன பின்பும் ஒரு நடிகைக்காக பால்டாயில் குடித்த கதை
இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் 🤣🤣🤣
The OG Enabler of Vulgarity presenting you EX Kolathur 😂😂
Sivaji Krishnamurthy enable panna kothus talking abt vulgarity 😂😂😂
#CMJosephVijay gave arivalayam the taste of serupadi 😂😂
அரசியலில் இருக்கும் ஒருவரைப் பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், விஜய் முன் நின்று அரசியல் விவாதம் செய்ய முடியாமல், தனிப்பட்ட வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழுத்து பேசுவது பலவீனமான அரசியலின் அடையாளம்.
@Udhaystalin ending DMK solely🤡
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, அரசு விழா கூட இல்லை.
மாரத்தான் போட்டியை துவக்கி வைக்கச் சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் நடனம் ஆடியதற்கே பொங்குறாங்க கொத்துஸ்
திமுக உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு விழாவில் ஆடிய டான்ஸ் பாருங்க