தாய்மார்கள் கிட்ட இருந்து உனக்கு இவ்வளவு தான்டா மதிப்பு 🤡@Seeman4TN..
இதுல வேற இவன் கெட்டதெல்லாத, இவன் கூட இருக்கிற தும்பிகள் கெடுத்து வச்சிருக்கான்..🤣🤣🤣
எனக்கென்னமோ இந்த சைமன்தான் இதற்குப் பின்னாடி வேலை பார்த்திருப்பான்னு தோணுது. போலீஸ்கூட விசாரணை முடிஞ்சு வெளியே விடலாம்னு முடிவு பண்ணியிருப்பாங்க.
ஆனா, சைமன் 15 நாள் உள்ளே போடுங்கன்னு சொல்லியிருப்பான். அப்போதான் திரள்நிதி கிடைக்கும்; இதையே காரணமா வச்சு ஒரு மாசம் பொழப்பை ஓட்டலாம்னு கணக்குப் போட்டிருப்பானோ என்னவோ! 🤔
நாதகவின் திமிர் பேச்சுக்கு என்ன காரணம் ?
ஒரே காரணம் அவர்கள் நோக்கம் தேர்தல் வெற்றியோ அல்லது மக்கள் நம்பிக்கை பெருவதோ அல்ல.
பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவரை தரம் தாழ்த்தி விமர்சிப்பதே அவர்கள் நோக்கம்.
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி
அவர்களை முறைப்படுத்துவதற்கு இக்கைது.
சரியே
நாதகவின் திமிர் பேச்சுக்கு என்ன காரணம் ?
ஒரே காரணம் அவர்கள் நோக்கம் தேர்தல் வெற்றியோ அல்லது மக்கள் நம்பிக்கை பெருவதோ அல்ல.
பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவரை தரம் தாழ்த்தி விமர்சிப்பதே அவர்கள் நோக்கம்.
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி
அவர்களை முறைப்படுத்துவதற்கு இக்கைது.
சரியே
“எதுக்கு Arrest பண்ணாங்க?”
“எதுக்கு காலை 5 மணிக்கு Arrest?”
“Dress கூட மாத்த விடலையே?”ன்னு திரும்பத் திரும்ப கேக்குற எல்லா Fake போராளிகளுக்கும் இந்த வீடியோ Dedicated! 😂🔥
அவர் எவ்வளவு தெளிவா விளக்குறாருன்னு பாருங்க!
No matter what, he is the CM! ஒரு முதலமைச்சர் Campaigning போகும்போது சில Basic Security Protocols இருக்கு. அதை எல்லாரும் Follow பண்ணணும்!
முதல்ல அந்த Basic Protocols என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம் அரசியல் பேச வாங்க! 👀🔥
#ntk #NTKZombies
🚨 Savukku Shankar says the arrest of NTK Karthika is completely justified. He says opposition parties are speaking out of jealousy and frustration over seeing CM Joseph Vijay's electoral success.
நடிகரா இருந்து வந்த எம்ஜிஆர் சொத்து சேர்க்கல சேவை செஞ்சாரு..அதே தான் விஜய்யும் சொத்து சேர்க்க மாட்டார் சேவை செய்வார்..
ஆனால் சேவைன்னு வந்த கருணாநிதி குடும்பம் எவ்வளவு கொள்ளை அடிச்சது - பேரரசு ப்ளாஸ்ட் 🔥🔥🔥🔥🔥🔥