She said rightly most of the young ladies in this show living in own world not in reality.
Whether this is for show or even in reality most of them like this in Tamil Nadu?
They want husband to be like
K-Drama Artist 🤦
Need to earn 3 lakh per month
BMW car
Need to give 150 Savaran gold
Having dogs
Look like Yash
drink addict
இதுல பியூட்டி என்னன்னா நாம தான் முதல்ல பேட்ச்னு நெனச்சு தெரிஞ்சே இந்த மாதிரி ஸ்கேம்ல ஜாயின் பண்றாங்க. இது ஒருவகையான சூது தான். நம்ம காசு போயிருமோன்னு அப்பவிகள ஏமாத்தி சேத்து தான் லாபம் அடைஞ்சா போதும்னு. கடைசியா நானும் உங்க கூட ஏமாந்துட்டேன்னு நாடகம் போடுவாங்க.
Decades of rivalry, your biggest competitor/opponent mentioning you with utmost respect and gratitude.
Jeyichchaa unna maari jeyikkanum yaa @TVKVijayHQ 🫡🛐
ஆணவக் படுகொலைகளை தடுக்க திமுக என்ன செய்தது - வன்னியரசு
தி மு க வுக்கு கடந்த 5 ஆண்டுகளா முட்டு கொடுத்துட்டு தி மு க தயவுல எம் எல் ஏ சீட் ஜெயிச்சிட்டு இந்தக் கேள்வியை தி மு க வை பார்த்துக்கேட்க வெட்கமா இல்லையா ?
அடேய் தற்குறிகளா பெரியவங்க சொன்னா நம்பனும்டா
இப்ப பாரு இந்த பொட்டி மணியே ஓபன்னா என்னலத்தையும் ஒத்துக்கொள்கிறேன்
இன்னும் எவ்வளவு நாளைக்குடா உன்னோட தலைமை தற்குறியை நம்பி நாசமா போக போறீங்க
நாங்க தான் ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கிறோம் TVK = BJP =TVK