@arulmozhi_25 இலங்கை நாட்டு சட்டத்தின் படி கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க��்படும் போது அவரது கால்கள் கட்டிலுடன் சேர்த்து விலங்கிடப்படும். கைககள் விலங்கிடப்படாது.
@News18TamilNadu இலங்கை நாட்டு சட்டத்தின் படி கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவரது கால்கள் கட்டிலுடன் சேர்த்து விலங்கிடப்படும். கைககள் விலங்கிடப்படாது.
ஆசீவகத்தின�� முழுமுதற் கடவுளாம் விநாயகர் போற்றி போற்றி!
தத்துவ உருவமான விநாயகர் போற்றி போற்றி!
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
@Dhanaakutty1 கேப்பில பெர���யார் எழுத்து சீர்திருத்தம் அப்பிடினு சொன்னியளே
அவர் என் சீர்திருத்தம் பன்னார்.சீர்தாருத்தத்தை தனது பத்திரிகை யில் பயண்படுத்தினார். அவ்வளவே