திமுக (2025) ஆட்சியில் இஸ்லாம் தழுவிய பெண்ணுக்கு BC பட்டியலில் இடம் கொடுக்க கூடாது என TNPSC மேல் முறையீடு செய்து தோல்வி அடைந்த வழக்கு @AadhavArjuna
https://t.co/YfPFVqAEzG
@KovaiSathyan@saravofcl டேய்! ஒடுக்கப்பட்டவர் நசுக்கப்பட்டவர் பிதுக்கப்பட்டவர் என்று பேசிவிட்டு பதிவில் வேறு மாதிரி போடுற(?) இந்திய விடுதலையே நசுக்கப்பட்டு பிதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடைத்தது என்பது தெரியுமா (?) ஜெயலலிதா இருக்கும் போது இப்படி பேசி இருந்தே உன் கதை ?
பார்கவுன்சில் தேர்தல் 2026 இல் சாதி ரீதியாக வாக்குகளை பிரிக்க பாமக & பாஜக முயற்சி! அதற்கு @thirumaofficial அவர்களின் வாகனத்தை மறித்து வம்பு செய்த நபரை இரண்டு கட்சிகளும் ஆதரித்து அரசியல் செய்து வருகிறார்கள்.
செங்கை மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் எதிரே 15.04.2025 அறவழியில் போராடிய வழக்கறிஞர்கள் மீது
காவல் துறை வழக்கு பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது @Udhaystalin அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும்!
#கோரிக்கை👍💫🙏
"பொடா" சட்டம் இருந்த காலத்தில் ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் புலிகளின் குகைக்குள் சென்று வந்த தலைவர் @thirumaofficial. அவர் வேங்கைவயல் சென்றதை மறைத்து சில சில்லறைகள் விமர்சனம் செய்கிறார்கள்.
@aloor_ShaNavas@VckBalaji
TRB அறிவிப்பு 01/2025 பேராசிரியர்கள் தேர்வு விண்ணப்பிக்க 03.03.2025 கடைசி நாள் என்கிற நிலையில் இரண்டு நாட்களாக online portal இல் Technical failure. விண்ணப்பிக்க முடியவில்லை. சரி செய்து கடைசி நாள் நீட்டிப்பு செய்ய வேண்டும்!
@Udhaystalin@TRBRajaa@Anbil_Mahesh