@DrSharmila15 என்ன ஒரு வெட்கக்கேடு ஷர்மிளா அவர்களே மீண்டும் வரவேண்டும் என்று வெட்கமே இல்லாமல் இந்த இடத்தில் நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள் உங்களை காரி துப்பையை விட்டு சென்ற கட்சியை நீங்கள் தாம்பூலம் வைத்து அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது இதுதான் திராவிடமோ..
@bt_politics_05@Ashok94Ananth@annamalai_k தற்குறி என்று சொல்லுவார்கள் அது உண்மைதான் ஏற்கனவே அந்த கடைக்காரர்கள் எக்ஸ்பிரி டேட் மாத்திரைகளை தனியாக ஒதுக்கி வைத்துள்ளார்கள் அதை இவர்கள் எடுத்து வெளியே கொட்டி சீன் போடுகிறார்கள்
@Ashok94Ananth@annamalai_k ஆட்சிதான் மாறியது எந்த காட்சிகளும் மாறவில்லை இந்த அரசாங்கத்தில். பொம்மைய அரசாங்கமா தான் இது இருக்கிறது என்று நூற்றுக்கு நூறு சதவீதம் என்னால் கூற முடியும், கற்பழிப்பு,பெண்களுக்கு பாலியல் தொல்லை மது பாட்டில் விற்பனை கஞ்சா போதை போன்ற அனைத்து விஷயங்களிலும் இந்த அரசாங்கம் டிஎம்கே 2
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu நீங்கள் ஆட்சியை கட்டில் அமர்ந்த பிறகு பெரும்பான்மையான ஊர்களில் மின் இணைப்பு அடிக்கடி தடை செய்யப்படுகிறது ஏன் அது எப்படி என்று மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டி விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்
இன்று முக்காடு போட்டுக்கொண்டு போராடி இருக்கிறார்கள்
@NitinNabin@blsanthosh
மக்களின் உயிருடன் விளையாடித் தரமற்ற உணவை விற்ற குற்றவாளியான திரு.ரா.கதிரவன் இப்போது த.வெ.க கட்சியின் மணப்பாறை MLA!
மக்களுக்குப் பாதுகாப்பற்ற உணவை விற்று நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை பெற்றதோடு மட்டுமல்லாமல், சட்டவிரோத பேனர்கள், ஆபாசப் பேச்சு, அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரைச் சட்டசபைக்கு அனுப்பி அழகு பார்ப்பதுதான் நீங்கள் சொன்ன அந்த மாபெரும் மாற்றமா? அருமையான அரசியல் மாடல்!
'WHAT BRO, VERY WRONG BRO'
#TVKFails
@PttvNewsX@VanniTamizhVCK மதிப்புக்குரிய எம்எல்ஏ வன்னியரசு அவர்களே, என்னுடைய வாழ்த்துக்கள் இதற்கு முன்னதாக உங்களை தொலைக்காட்சி மேடையில் காரசாரமாக பேசினீர்கள் சில வார்த்தைகளை தவறு என்று தெரிந்தும் அதை உதித்தீர்கள், இப்பொழுது மக்கள் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு தேவையான விஷயங்களை மட்டும் பேசி செயல்பட வேண்டும்
@RameshOffcl@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand இதற்கு முன்னதாக இருந்த அரசாங்கம் இந்து அறநிலையத் துறையில் நிறைய தவறுகளை செய்திருந்தார்கள். அதே தவறை உங்களுடைய அரசும் நீங்களும் செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அதை நீங்கள் திறம்பட செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணமும் கூட.
@RameshOffcl@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand Congratulations Mr Ramesh
I would like to share my views regarding the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department of Tamil Nadu.
இதற்கு முன்னதாக இருந்த அரசாங்கம் இந்து அறநிலையத் துறையில் நிறைய தவறுகளை செய்திருந்தார்கள். அதே தவறை.
Cont..
This is not political change - it's a scam. 100பேர் கொடுங்க நானே இவனுகள முடிச்சு காட்டுகிறேன்.
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இந்த கும்பலை நான் செதில் செதிலாக உடைக்க தயார்...
இரண்டு நாட்கள் முன்பு "தனது தொகுதியின் 30 ஆண்டு கால கோரிக்கை முதல்வர் விஜய் இறங்கி செய்த நடவடிக்கை" அப்படினு ஒரு செய்தியை தந்தி டீவி வெளியிட்டது. அதை News 24*7 அதுவும் போட்டு - வலைத்தளத்தில் விஜய் அண்ணன் பாருங்க பிரண்ஸ் குழந்தைகளுக்காக 3 கிமி சுற்றி பள்ளி கூடம் சென்ற நிலையில் ஆக்கரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கார் என செய்தியை பரப்பினர்.
ஆனால் உண்மை இங்கே அந்த இடத்திற்கான மேப் மற்று அது பற்றிய நீதிமன்ற உத்தரவு விவரங்களை இணைத்துள்ளேன்.
அது என்னவென்றால் அது ஆக்கரமிப்பாக இருந்தது - அதன் பொதுபாதையை ஏற்படுத்த நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர் போன ஏப்ரம் மாதம்.. தேர்தல் என்பதால் உத்தரவு நடைமுறைப்படத்தாத நிலையில் தேர்தல் முடிந்து வேலையை முடித்துள்ளனர்.
அது குழந்தைகள் 3கிமி , 2 கிமி சுற்று பள்ளி சென்றால்கள் என்பது வடிகட்டிய பொய். மேப் பாருங்க புரியும். 100மீட்டர் கூட இல்லை. அந்த பள்ளி கூடத்தின் பெயர் Wisdom matriculation.
ஆக ஒரு நீதிமன்ற உத்தரவை - பொது பாதை சம்மந்தப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையை அதை தனக்கு எப்படி விளம்பரமாக்களாம் என ரூட் மாபியா திட்டமிட்டு பரப்ப- அதை செய்தி நிறுவங்களும் கண்ணை மூடி கொண்டு ஜல்ரா அடிப்பது வெக்ககேடானது...
ஆனா ஒன்னு அடுத்த 5 வருடமும் இனி அனைத்தும் விஜய் தான் செய்தார் என்று இவனுக பரப்ப அதற்கு உண்மையை கண்டறிவதற்குள் அடுத்த செய்தியை பரப்பிடுவானுக..
செய்தி நிறுவனமாடா நடத்துறேங்க...