மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.07.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.07.2026) தலைமைச் செயலகத்தில், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணிவண்ணன், செயல் இயக்குநர் (திட்டங்கள் மற்றும் கொள்முதல்) திரு பி. செல்வராஜு ஆகியோர் சந்தித்து “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.07.2026) தலைமைச் செயலகத்தில், டிக்ஸன் டெக்னாலஜிஸ் (Dixon Technologies) நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. பிரித்வி வச்சானி, தலைவர் (தகவல் தொழில்நுட்ப வன்பொருள் மற்றும் புதிய திட்டங்கள்) திரு. ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
Due to the huge demand for the BTP Celebration Show, we have added one more show! All Thalapathy Vijay fans are invited to join us as we celebrate the release of Jananayagan together with grand celebrations, exciting arrangements, and an unforgettable atmosphere.🔥🥵 @actorvijay
The celebration was absolutely incredible, and fans were thrilled by the spectacular arrangements and the electrifying experience. Thank you to everyone for making it a massive success! ❤️🫶
#ThalapathyVijay #TVKVijay @CMOTamilnadu@TVKVijayHQ #CMJosephVijay #JanaNayagan @KvnProductions@LohithNK01
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது திருச்சி இல்லத்தில் சந்தித்த போது…