1)Every gun that is made, every warship launched, every rocket fired signifies, in final sense, a theft from those who hunger and are not fed, those who are cold and are not clothed- Dwight D. Eisenhower
"தயாரிக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கியும், கடலில் இறக்கப்படும் ஒவ்வொரு
9)பயிற்சியும் நடவடிக்கையும் என எத்தனை வகையான நகர்வுகளைத் தலைவர் நடாத்திக்காட்டினார். உலக வல்லரசு எனப்படும் அமெரிக்காவிலேயே இன்னமும் வளர்ச்சியடையாத நகரங்களும், நிறைவு காணாத மக்களும் இருக்கிறார்கள். ஆனால் தமிழீழத்தில், சொந்தப்பலத்தில் தலைவர் எல்லோரையும் தாங்கினார்.
10)"தமிழீழம் எங்கள் தாயகம்.." இந்த ஒற்றைச் சிந்தனையே அத்துணை வலிமையையும், திறனையும் தலைவருக்கு வழங்கியது. ஏனெனில் தலைவர் இயற்கையின் நண்பன். தமிழினத்தில் பிறந்த ஒரே Force Multiplier தலைவர் பிரபாகரன் மட்டும்தான்.
#forcemultiplier#learnthestruggle
1) Force multiplier என்றொரு கோட்பாடு இருக்கிறது. அதாவது குறைந்த வளத்தை வைத்துக்கொண்டு, உச்ச பலனை அடைவதே இது. போர் அல்லது தற்காப்புத் தாக்குதலில் இக்கோட்பாடு மிக அவசியமானது. இது மிகவும் பயன்பட்ட இடம் தமிழீழம்.Force Multiplier இன் ஒட்டுமொத்த அடையாளமாக கரும்புலிகளைச் சொல்லலாம்.
9) கேட்கப்படும். அப்போது தளராமல் "என் Great America நாட்டைக் காக்க இந்தப் பயிற்சி எனக்குத் தேவை" என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
இதைப்போலவே எமது தலைவருக்குள்ளும், தளபதிகளுக்குள்ளும் மாவீரருக்குள்ளும் மீள மீள ஒலித்துக்கொண்டிருந்த ஒரே விடயம்