Marking another year of life alongside my wonderful life partner, whose enduring support and grace make this journey truly meaningful.
@ManagingTrustee
செய்தி நிறுவனங்கள் ஆ ராசா ஆடியோ எதையும் நேற்று வெளியிடாமல் அமைதியாக இருந்துவிட்டு - இன்று ஆ ராசா வக்கில் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க கூறுயுள்ளார் என்பதை மட்டும் செய்தியாக போடுவ��ில் தெரிகிறது எந்த அளவுக்கு இவர்கள் திமுகவிற்கு வாயை விற்று பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது. விசயத்தை எப்படியாவது ஊத்தி மூடலாம் என முயற்சிக்கிறார்கள் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் திரியும் உபிஸ்...
"அவர் ஆ ராசா மன்னிப்பு கேட்க கூறினார்.. நான் மாரிதாஸ் மன்னிப்பு கேட்க முடியாது. எந்த நீதிமன்றமும் வர தயார் என கூறுகிறேன்" அதையும் சேர்த்து செய்தியா போடு மேன்...
எதற்கெடுத்தாலும் மீடியாவை சந்தித்து விளக்கம் கொடுக்கும் ஆ ராசா எங்கே காணவில்லை.. வந்து விளக்கம் கொடுக்க சொல்லுங்கள்... நாட்டின் பிரதமர் முதல் எதிர்கட்சி தலைவர்கள் வரை எதிர்த்து 8 கட்டையில் வசனம் பேசும் ஆ ராசா எங்கிருந்தாலும் வெளியில் வரவும்.. வந்து வெளியான ஆடியோவிற்கு உங்கள் பக்க விளக்கம் தரவும்...
உரிய ஆதாரத்தோடு பதிலடி கொடுக்க நானும் தயார்...
அது ஆ ராசா குரலே இல்லை - AI பயன்படுத்தி மாரிதாஸ் போட்டுருக்கான் - அப்படினு உருட்டிட்டு இருக்கும் உபிஸ் : உங்கள் கட்சியை அப்போ என் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்ய சொல்லி நீதிமன்றம் வேண்டுமென்றால் போங்களேன்.
என்ன திராணி இருக்கா..
எதுக்கும் முன்னாடி உங்கள் இளவரசர் உதயநிதி ���ான நஷ்ட வழக்கு என் மீது போட சொல்லி நீதிமன்றம் போனார் - அதில் என்ன ஆனது என கேட்டுவிட்டு பின் நீதிமன்றம் போகவும் இல்லை இப்பிடிக்கா AI மிமிக்ரி ஆர்டீஸ்ட் என உருட்டலாமா என யோசிக்கவும்…
வெளியான ஆடியோ ஆ ராசா உடையது தான்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ ராசா பேசிய ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஸ்டாலின் எப்படிபட்ட தலைவர் என்பதை ஆ ராசாவே போட்டு உடைந்துவிட்டார்.
போலி விளம்பரங்களை விலக்கி பார்த்தால் ஸ்டாலின் வெறும் மண்குதிரை தான் என்று நாங்கள் சொன்ன கூற்றை இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளரே வழிமொழிந்து விட்டார்.
2 ஜி கருணாநிதியிடம் இருந்து என்ன பணம் சென்றது? அழகிரி சிறைக்கு வந்து, ஸ்டாலின் பெயரைக் கூறி அப்ரூவர் ஆகச் சொன்னார் என்றால், 1,76,000 கோடி ரூபாய் ஊழலில் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு?
நாங்கள் ஏற்கனவே சந்தேகித்��து போல், இந்த சிதம்பர ரகசியங்களை கூறி தான் காங்கிரஸ் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டதா?
ஆ ராசாவின் பேச்சு ப��்றி ஸ்டாலின் வாய் திறப்பாரா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
(பி.கு. : நாங்களாவது பொம்மை முதல்வர் என்று Decent ஆக தான் சொன்னோம். உங்க கட்சி துணைப் பொதுச்செயலாளர் உங்களுக்கு Brain இருக்கா? என்று கேட்டிருக்கிறார். அந்தோ பரிதாபம் @mkstalin அவர்களே!)
இந்தாங்க அடுத்த ஆடியோ 2...
ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்..
(பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக..
ஆ ராசா நீங்கள் தானே பேசுவது?
உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர்.
எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்!
(அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)
திருத்தணியில் ஒடிசா மாநில இளைஞர் சூரஜ் மீது 17 வயது சிறார்கள் நடத்திய கொடூர தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தற்போது சூரஜ் எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்ற எந்த விவரமும் தெரியாமல் உள்ளது.
தமிழகத்தை நம்பி வந்த அவரை, ஒழுங்காக மருத்துவ சிகிச்சை கூட பார்க்காமல் அனுப்பி வைத்துவிட்டது இந்த விடியா திமுக அரசு.
24 மணி நேரத்தில் திருப்பி அனுப்பி வைக்கும் நிலையிலா சூரஜ் மருத்துவமனைக்கு வந்தார்? இதை சொல்வதற்கு திமுக அரசு வெட்கப்பட்டிருக்க வேண்டும்.
சூரஜ்ஜின் நலத்தை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை. பொம்மை முதல்வர் பதில் சொல்லியே ஆகவேண்டும்!
#WhereIsSuraj ?
பக்தர்களை பார்த்து ஒரு அமைச்சர் அதுவும் இந்து அற��ிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu
பேசும் வார்த்தைகளை பாருங்கள்..
அதுவும் கோவில் வளாகத்தில் ...
சோறு திங்குறியா இல்ல ___ திங்குறியா!
டேய் வாடா..
போடா நாயி...
ஆம்பளையா இருந்தா இங்க வந்து பேசு..
ஒரு அமைச்சர் பேசும் பேச்சா இது!
அறம்" வளர்க்க வேண்டிய துறையின் அமைச்சரே "அநாகரிகமாக" நடந்து��ொள்வது அநாகரிகத்தின் உச்சம்.
பொம்மை முதலமைச்சர் @mkstalin இதற்கும் முட்டு கொடுத்தாலும் கொடுப்பார்..