கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்துள்ளனர். அவர்கள் 28 நாட்கள் வீட்��ு தனிமைப்படுத்தலில் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Nobody wants to be sick, it just happens. Challenge all if you know of someone who has tested positive call/text and let them know you’re there for them. Let’s be kind to those who are suffering and help keep their spirits high.