நான் இன்றும் சொல்வது இதைத்தான்,
பல ஊர்கள் சென்று வருவதால் சொல்கிறேன்,
இதை எதார்த்த அரசியல் புரிந்தவர்களும், நடுநிலை அரசியலில் உள்ளவர்களும் உணர்வார்கள் என நம்புகிறேன். வரலாற்றின் வேலை துணிந்தவனை தலைவனாக்குவது தான். எனவே த.வெ.க விஜயை சாதாரணமாக நினைக்காதீர்கள் .மேலும் சிரஞ்சீவி தோற்றார் ,கமல் தோற்றார் என்ற கற்பனை வாதத்தை முன்வைக்காதீர்கள். அவர்கள் அரசியலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து விட்டார்கள் என்பது மேம்போக்கான அரசியல் உணர்ந்தவர்களுக்கு மற்றும்
உணர்ச்சி மயமான ஒருதலை அரசியல் நிலைபாடு உள்ளவர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை...
எனவே,
மீண்டும் சொல்கிறேன்
விஜய் வரவு💥
அரசியலில் ஒரு அதிர்வு
என்பதே உண்மை..
இது என் தனிப்பட்ட அரசியல் பதிவு...😊
#TVKVijay #Vijay
Please, please don't post photos/stories of Chennai getting back to normal yet.
Only the main roads are good, the rest is just a unexpected and unwanted horror that you will not want to experience.
Let's take a moment to appreciate Thalaivan for standing at fans side forever & cooking up with engaging stuffs in a non update period too. Man who always suits for "Kaaranam la kekathinga ivara adinga/kondadunga" template. Moreover everything he owns being the first diehard fan for Thalapathy each time.
@MrRathna ♥️ #Leo
Tamil had Dada and GoodNight, Malayalam had JayaJayaJayahe & Romancham, Telugu had Balagam & Writer Padmabhushan. Kannada had Orchestra & now has Daredevil Musthafa. Please flock to the theatres in order to see more gems. Lets stop cribbing that we arent getting good content & go see them in cinemas. We need such support to see the growth of industryin the future. Else we will lose them to other industries. pull your socks up guys. @Dhananjayaka
What a dream debut season for Gujarat Titans. @hardikpandya7 has been absolutely brilliant as a leader and player. This has been a fantastic IPL and great to see a new champion. Jos Buttler was in a league of his own and Rajasthan Royals can be proud of their season. #IPLFinal