நாளை முதல் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து " ஆட்டோகிராஃப்" பார்க்கலாம் @amezonprime ல்.. தியேட்டரில் மறுவெளியீடை பார்க்க தவற விட்டவர்கள் இப்போது பார்த்து கொண்டாடுங்கள்...
Director Cheran’s timeless masterpiece #Autograph returns to the big screen... 21 years later. Digitally remastered, it’s ready to rekindle the magic of 90s love ❤️
Re-releasing across theatres in Tamil Nadu from November 14.
#AutographFromNov14
Director Cheran’s timeless masterpiece #Autograph returns to the big screen... 21 years later. Now digitally remastered, it’s ready to touch our hearts once again ❤️
Re-releasing across theatres in Tamil Nadu from November 14.
#AutographFromNov14
Director Cheran’s timeless masterpiece #Autograph returns to the big screen... 21 years later. Now digitally remastered, it’s ready to touch our hearts once again ❤️
Re-releasing across theatres in Tamil Nadu from November 14.
#AutographFromNov14
அய்யா திரைப்படத்தின் போஸ்டர் டிசைன்களை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.. இப்போதுதான் இதன் வேலைகள் ஆரம்பிக்கிறது.. ஆகையால் மாற்றுக்கருத்து அல்லது எதிர்கருத்து வைக்கும் நண்பர்கள் திரைப்படம் வரும்வரை பொறுமை காத்து அதன் பின்னர் கருத்துக்களை சொல்லவும்.. நன்றி.
நான் இயக்கப்போகும் அய்யா திரைப்படத்தை மரியாதைக்குரிய ஜிகே மணி அய்யா அவர்களின் புதல்வரும் லைகா நிறுவனத்தின் மேலாளருமான @gkmtamilkumaran அவர்கள் தயாரிக்கிறார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன்.. அவரின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் செப்டம்பரில் துவங்குகிறது.
He roared for the voiceless.
He rose for the people.
Now, his journey resounds on the silver screen.
Presenting the biopic of Dr. S. Ramadoss. One man's voice, a defining journey of identity, justice & change.
🎬 Directed by Cheran
🌟 Starring Aari Arujunan
#Ayya
2024 ம் ஆண்டின் சிறந்த வெப்சீரிஸ் விருதுக்கான போட்டியை விகடன் விமர்சனக்குக்குழு அறிவித்துள்ளது.. அந்த போட்டியில் நான் இயக்கிய "Journey " வெப்சீரீஸும் இருக்கிறது.. பார்த்து பாராட்டிய அனைவரும் வாக்களித்தால் நல்ல படைப்புகள் OTT யிலும் வரும் . நன்றி
https://t.co/KFBRGxW96I