தனுஷ் அரசியலுக்கு வர்றாருனு பேச்சு கிளம்பியிருக்கும் அதே நேரத்துல OM movie release வேற வருது. 🔥
இந்த அரசியல் எதிர்பார்ப்பு OM படத்துக்கும் கூடுதல் கவனத்தைப் பெற்று தரலாம். OM படக்குழுவுக்கு இது ஒரு நல்ல publicity window! 🎬❤️
#Dhanush#OM
@jbismi_offl கொஞ்சம் அறிவோட பேசணும் எதை எடுத்தாலும் கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் அப்படின்னு சொல்றதுனால யாரும் இங்க நம்ப போறது இல்ல.
எதுவா இருந்தாலும் ஆதாரத்தை எடுத்து வச்சுட்டு பேசணும். இல்லனா நீ ஒரு பொட்டன்னு ஒத்துக்கணும் 👍🏻
@filmy_view 75 வயசுலயும் 4 நாட்களில் 10 லட்சம் டிக்கெட்ஸ்! 👑 வயசு தான் 75… ஆனா மார்க்கெட் இன்னும் 25! 🥵 தலைவர் எப்பவுமே KING தான், அந்த இடத்தை யாராலும் நெருங்கக்கூட முடியாது! 🐯👑🔥 #Jailer2#SuperstarRajinikanth
SIX 1M+ Days on BMS from Kollywood
Jailer Day 1
Jailer Day 2
Jailer 2 Day 1
Jailer 2 Day 2
Jailer 2 Day 3
Jailer 2 Day 4
#Jailer2 WRECKING HAVOC 💥💥
என் வழி, தனி வழி
From soulful melodies to iconic gaana beats that made generations groove, ‘Thenisai Thendral’ #Deva sir’s music will forever remain a part of Tamil cinema’s soul.
A legacy that will live on through every song, every beat and every memory.
Rest in peace, sir 🙏
Innekkum Ennekkum Oru Thalaivan Thaan 🤙 SuperStar #Rajinikanth Rampage 🏆🔥
#Jailer2 Beats #Jananayagan & #Karuppu Final Kerala Gross In Less Than 2 Days 🔥🔥🔥🔥