Seasonal football ரசிகர்னு சுத்துறவங்க பத்தி கவலையில்ல, அவங்க இந்த மாதிரி WC டைம்ல எதையாவது பேசிட்டு சுத்திட்டு இருப்பாங்க basic rules தெரியாம... ஆனா english, spanish'னு எல்லா லீக் புட்பாலும் பாக்குற ஆட்களே சில நேரம் rules விசயத்துல தடுமாறுவாங்க... ஆனா இந்த world cup முடிஞ்சதுக்க அப்றம் avid வாட்சரா இருக்க விரும்புறவங்க இந்த troll culture ல மாட்டிக்கிட்டு basic rules அ தெரிஞ்சிக்காம போயிறக்கூடாது.
Salah க்கு நடந்தது Foul ஆ? ஏன் VAR போகலைனு? கேட்டா... var
போக referee க்கு முதல்ல ஒரு obvious error வேணும் இங்க அது இல்ல... அதாவது கீழ இந்த வீடியோவ பாருங்க salah பந்த தட்டிட்டு வராரா? அர்ஜென்டினா ப்ளேயர் அல்வாரஸ் அது தடுக்க வராரா? அப்படி தடுக்க வர அல்வாரஸ் salah தன்ன cut பண்ணி ball அ கொண்டு போக பாக்குறப்போ தன் காலால முதல்ல அந்த ball அ தடுக்குறார் அதாவது அல்வாரசோட கால் முதல்ல salah ஓட கால்ல படுறதுக்கு முன்னாடியே அல்வாரஸ் அந்த பந்த தன் காலால ஒரு தடவ தொட்டுறார்... இதுக்கு பேர் tackle, ஒரு ப்ளேயர் முதல்ல பந்த தொட்டுட்டு அப்றம் பண்ணுற intent இல்லாத எந்த ஒரு basic body contact ம் Foul ஆ consider பண்ணமாட்டாங்க, இங்க அல்வாரசஸ் tackle பண்ணி முடிச்சு foot movement லயோ இல்ல body movement யோ salah வ எங்கயும் force full அ foul பண்ணல, இன்னும் சிம்பிள சொல்லனும்னா...
கீழே இந்த வீடியோல அர்ஜென்டினா ப்ளேயர் நேரா salah கிட்ட ஓடி வந்து ball அ தொடாம salah ஓட காலயோ இல்ல body யவோ முதல்ல தொட்டு salah கீழ விழுந்திருந்தா அது foul ஆனா என்ன நடந்திருக்குனா, அந்த ப்ளேயர் நேரா ஓடி வந்து தன்ன தாண்டி salah pass பண்ண நெனச்ச அந்த ball அ முதல்ல தொட்டு அங்க ஒரு tackle பண்ணியிருக்கார் அப்றம் அவரோட கால்'ல Salah கால் பட்டு கீழ விழுறார் அதனால தான் இது Foul இல்ல.
இது ரொம்ப வருசம் Football பாக்குறவங்களுக்கும் தெரியும் இருந்தாலும் பேச மாட்டாங்க.. ஏன்னா அவங்க Fav டீம் எலிமினேட் ஆன காண்டு தான் வேறொன்னுமில்ல. 😂
இத்தன நாடு அதுவும் economically dominant position ல இருக்கிற யூரோப்பியன் நாடுகள், 200 கோடி மக்கள் பாக்குற ஒரு விளையாட்டுல ஒரு ப்ளேயருக்காக , ஒரு நாட்டுக்காக ஒரு அசோசியேசன் வேலை செய்யுதுனு கோமாளித்தனமா பேசிட்டு இருக்கானுங்க... இந்த அளவுக்கு யோசிக்கிற மாட்டு மூத்திர மூளைய வெச்சிட்டு தான் football பத்தி பேசி சுத்திட்டு இருக்கானுங்க.
Atleast respect the beautiful game da komaligala.
புதுசா ட்விட்டர் வந்தவங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன்.அசுரன் படத்த தெலுங்குல நரப்பானு ரீமேக் பண்ணாங்க.அப்ப இந்த 4 தனுஷ் ஃபேன்ஸ் சும்மா இல்லாம தெலுங்கனுங்கள வம்பு இழுத்துட்டு ஓடிட்டாங்க.இந்த பக்கம் அண்ணா ஃபேன்ஸ் மட்டும் நின்னு சண்டை செஞ்சாங்க.சூர்யா ஃபேன்ஸ் அப்பா உனக்கு வேற கடைல ஜாமான் வாங்கி தரேன்ற மோட்ல போய்ட்டாங்க.ஐயா ஃபேன்ஸ் பழைய பகைய மனசுல வச்சுட்டு இறங்காம வேடிக்கை பாத்தாங்க.அப்ப கூட அண்ணா ஃபேன்ஸ் ஐயா வோட பில்லா படத்த வச்சு கோலிவுட் காக சண்ட செஞ்சாங்க..ஆனா எல்லாத்துக்கும் காரணமான அந்த 4 தனுஷ் ஃபேன்ஸ் சண்ட முடியுற வரை ஸ்பாட்ல இல்ல..
🤍 Toni Kroos shares a quote by Carlo Ancelotti on Sir Alex Ferguson:
“I've prepared over 1,400 games. That might not be enough to understand football, but it's definitely a lot of experience. Only one person has prepared more games than I have: Alex Ferguson! I'm open to advice from anyone, but the only person who would really be the right one to give me advice is Alex Ferguson.”