#NewsTamil24x7NewsUpdate | குடும்பமே கொ*ல செய்யப்பட்ட கொடூரம்
சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த பீகார் இளைஞரை கல்லூரி வளாகத்திலேயே வைத்து குடும்பத்துடன் தீர்த்துக்கட்டிய கும்பல்
கொ*லப்பட்ட பீகார் இளைஞர் கவுரவ் குமாரின் மனைவி பா*யல் வன்கொடுமை செய்யப்பட்டு கொ*ல
போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயலால் குடும்பமே உயிரிழப்பு
பீகார் இளைஞர், அவரது 2 வயது மகன் ஆகியோரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை தேடும் பணி தீவிரம்
#Chennai #BiharFamilyDeath #TamilNews #NewsTamil #NewsTamil24x7
Even if the movie had a good a message it’s pointless. Because like you mentioned it’s Thambi Ramaiah’s portion that’s getting viral.
That’s the one the archaic assholes are hooting for.
That’s the portion that created the impact ( in the wrong way obviously)
Financial Statement Analysis 🧵 (நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு) பயன்படுத்தப்படும் முக்கியமான விகிதங்கள் (ratios) இங்கு ஒரு கடையை வைத்து ஸ்டோரி புக் மூலமாக எளிதாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!🙂
The HST Story book 🔖
Our friend Surendhar Kuppusamy (@beingsurendar) has been a victim of major financial fraud, losing ₹1,08,000 in an unauthorized @CRED_club linked transaction, and the system’s security has completely failed to prevent it—even though an OTP was sent and his card was blocked immediately .
Incident Details
- On October 3, 2025, Surendhar received an SMS with an OTP for a transaction of ₹1,08,000 .
- Seconds later, at 9:15 AM, another SMS confirmed that ₹1,08,000 was debited from his HDFC account (card \*6061) via “Dreamplug Paytech Solu” .
- The HDFC debit card was blocked right after the transaction .
- The transaction was marked as a POS (Point-of-Sale) transaction—a process that should require the physical card .
- Surendhar had previously given Account Aggregator (AA) consent to Dreamplug Advisory Solutions (CRED group) to analyze spending, raising questions about data vulnerability .
Critical Security Questions
- How did @CRED_club’s system process a POS transaction of ₹1,08,000 without the card physically present?
- Is the AA data linking with Dreamplug making user accounts more vulnerable to fraud?
- Why did standard bank and app controls fail to stop this massive unauthorized activity?
Action Taken
- Cyber crime complaint filed: 32910250061819 .
- HDFC Bank complaint registered: 00625276002991 .
- CRED support ticket raised: #21948188 (filed by a concerned friend) .
Urgent Call for Action @kunalb11
This is a serious breach that demands immediate attention and a full refund.
Everyone with CRED, Dreamplug, or linked accounts—please check recent transactions and bank statements now .
Guys Please share and RETWEET to support Surendhar and protect others from similar fraud.
#CREDsecurity #BankingSecurity #CyberCrime #FinancialFraud #CRED @CRED_club@kunalb11@RBI@HDFC_Bank @Ministry_of_Finance @nsitharamanoffc
சென்னையில் கனவாக மாறும் வாடகை வீடு:
சென்னையில் சொந்த வீடு தான் பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால் இப்போது வாடகை வீடுகள் கூட அப்படி தான் மாறி வருகிறது.
சமீபத்தில் நண்பருக்காக வீடு தேடி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அலைந்தோம். ஆனால் எங்கும் திருப்தியாய் இல்லை. காரணம் வாடகையும், அதற்கு பிறகு அவர்கள் சொல்லும் கரண்ட் பில் ஒரு யூனிட்டுக்கு இத்தனை ரூபாய் என்பதும், கூடவே தண்ணி, பராமரிப்பு என அவர்கள் சுமத்தும் இதர பில்களைக் கேட்டால் தலை சுற்றுகிறது.
பார்ப்பதற்கே சிறிய அறை போல தான் இருக்கும். கிச்சனும் சிறியதே. வாடகை 9000, கரண்ட் பில் யூனிட்டுக்கு 8 ரூபாய்.
அதே போல பல வீடுகளில் வாடகை 10000, 12000, யூனிட்டுக்கு 10 ரூபாய், பராமரிப்பு 1000, தண்ணிக்கு 500 என அவர்கள் சொல்லும் கணக்குக்கு சாமானியன் வாடகைக்கு வீட்டைக் கண்டு பிடிப்பது சாதாரணமாய் அமையவில்லை.
ஒரு வீட்டில் யோவ் போயான்னு கூட சொல்ல தோணுச்சு. வாடகை 15000, பராமரிப்பு 500, கரண்ட் பில் நாமளே கட்டிகலாம். ஆனால் 11 மாதத்திற்கு ஒருமுறை வாடகை 10% ஏத்துவாராம். அதற்கு அக்ரிமெண்ட் வேறு போடனுமாம் 🤦
சில வீடுகளில் யூனிட்டுக்கு 7 ரூபாய், நீங்க AC போட்டா 9 ரூபாய் ஏத்திடுவோம்னு பல கண்டிசன்கள்.
ஒரு கட்டத்தில் வாடகை கூட 10 டோ 12K குடுக்கலாம் சரின்னு சில இடங்களில் தோன்றினாலும்(அதுவும் விரக்தியில்) அவர்கள் சொல்லும் அந்த யூனிட் கரண்ட் பில் மிகவும் யோசிக்க வைத்தது, அதைவிட கோபத்தை தான் வர வைத்தது.
இத்தனையும் நான் சொல்வது 1BHK வீட்டிற்கு தான்.
சில இடங்களில் மட்டும் அத்தி பூத்தாற்போல 10K வாடகை, தண்ணி & பராமரிப்பு 1000, கரண்ட் பில் நாமே கட்டிக்கொள்ளும் வகையில் வைத்திருக்கிறார்கள்.
அதிலும் இதற்கு அட்வான்ஸ் தொகை வேறு 50K முதல் 75K வரை கேட்கிறார்கள்.
வாடகை அவ்வளவு கொடுத்து கரண்ட் பில் மாதத்திற்கு 2K முதல் 4K வரை சாமானியன் எப்படி கட்டி சமாளிக்க முடியும் ?
இந்த யூனிட்டுக்கு வசூல் போடுவதை யார் தான் தடுப்பது ? இந்த அரசு மட்டுமல்ல எந்த அரசு வந்தாலும் எங்கே சட்டம் போட்டால் வாக்குகள் போய்விடுமோ என கட்டாயம் கண்டுகொள்ளாது.
வீட்டு ஓனர்களின் இந்த போக்கும் மாறப்போவதில்லை.
இதில் இன்னொரு வகை உண்டு, நமக்கு பரிச்சயமாய் ஒரு வீட்டில் சில ஆண்டுகள் இருந்து நன்கு பழகியிருந்தாலும், வீட்டை காலி பண்ண நேரடியாக சொல்ல முடியாமல் மறைமுகமாக பேச்சுகளும், செயல்களும் அமைந்து காலி பண்ண வைத்து, வாடகையை ஏற்றும் போக்கும் சமீபத்தில் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.
இதில் யாரைக் குறை சொல்வது, முறையிடுவது என்பதே புரியாத புதிராய் தான் உள்ளது.
ஆனால் ஒன்று பணம் இருப்பவன், அது இல்லாதவனிடம் புடுங்கும் வேலையை தான் எப்போதும் செய்து கொண்டிருக்கிறான் 🚶