#நம்திருக்குறள் என்னும் எனது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற அனைவருக்கும் நன்றி 🙏."அன்புடைமை" அதிகாரம் முடித்து, இதோ 81வது நாளில் இன்று அடுத்த அதிகாரம் (9th)"விருந்தோம்பல்" பற்றி துவங்க உள்ளோம். தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் 🙏. #நம்திருக்குறள்@ikamalhaasan
@KH4TNCM2026
இன்னும் காற்றுக்கு
மட்டும் தான் வரி விதிக்க வேண்டும்.
ஏற்கனவே ஒன்றிய அரசு தண்ணீர் வரி
விதிக்கப் போகிறது
என்ற பேச்சு எழுந்து
எதிர்ப்புகளினால்
அடங்கியது.தற்போது
மீண்டும்.
ஒன்றிய வரிவிதிப்பு சர்வாதிகாரிகளை
விரட்ட வேண்டும்.
@ikamalhaasan#KamalHassan#MakkalNeedhiMaiam
"தமிழின் கலைப் பெருமை... இந்தியாவின் சினிமா பாரம்பரியம்... உலக மேடையில் மீண்டும் ஒளி வீசியுள்ளார் உலக நாயகன் @ikamalhaasan அவர்கள்! ஆஸ்கர் விழாவில் இருந்து வந்த இந்த பெருமைமிக்க அழைப்பு, தமிழர் திறமையின் சான்றாகும். அவரின் சாதனைக்கு என் மனமுழுவதும் நெகிழும் வாழ்த்துகள்!"
@maiamofficial
Ain’t no retirement in this game. Legends always bounce back.
They call it the 'new era,' but the OGs never left.Some things never fade. Legends don’t need to prove it, but here we are!!!🔥🔥🔥
#KamalHaasan 🫅 🛐 🐐
@ikamalhaasan@RKFI@turmericmediaTM@magizhmandram
#KamalHaasan is CINEMA, Meeting him gave us the confidence to pursue our own path. For a legend who’s done it all in filmmaking, that validation meant everything. – #Stolen team🔥
Many are dreaming that criticizing him in all possible ways stop him !
Come on mates, he is already a legend ! His approach to failures has a history which none could survive 🙂
Win or lose !, it's in the lion's way...
GOAT @ikamalhaasan sir 🔥
என் மீது வைத்த முழு நம்பிக்கையுடன், #மக்கள்நீதிமய்யத்தில்#விளையாட்டு_மேம்பாட்டு_அணி செயலாளராக பணியாற்றிட வாய்ப்பளித்த நம்மவர் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்.💐🙏🏻
இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
துணிவோடு, உணர்வோடு, முழு நேர்த்தியோடு செயல்பட உங்கள் அனைவரின் நல் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்🙏🏻😊
#MNM #KamalHaasan #மக்கள்நீதிமய்யம் #ServeForPeople #TamizhPolitics
#MNM_Sports_Wing
பிரிட்டன் பாராளுமன்ற
10 வது கூட்ட அரங்கில்
18.6.25; அன்று 24 நாடுகளில் 100தமிழ் ஆளுமைகளை தேர்வு செய்து செந்தமிழ் சான்றோர் விருது வழங்கப்பட்டது
நிகழ்வில் இங்கிலாந்து
#KHNanbargalUK@lindujohn
நிகழ்ச்சி குழுவில் மெச்சத்தகு பணிக்கு
பாராட்டுக்கள்
@ikamalhaasan@maiamofficial