பாலியல் வன்கொடுமை கேஸ்ல சிரிக்கிற அளவுக்கு என்ன இருக்கு மேடம்? மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணிட்டு நேரா இங்க வரீங்களா? உயர் அதிகாரிகள் கூப்பிட்டு கண்டிக்க வேண்டும்.
@ThanthiTV யாராவது எப்படி நடந்தது, இல்லை ஏதாவது frank ங்கிற பெயரில், வேணுமுனே செய்ஞ்சாங்கள, அதே போல இந்த சமூகம் ஒரு கேளிக்கை செயலை எப்படி ஒரு ஆசத்திய தைரியத்தில பன்றாங்க னு கவலைப்படல. இப்போ எல்லாம் இப்படி நெறைய பைத்தியங்கள் சுத்துது கேமரா தூக்கிட்டு,
@U2Brutus_off ஒரு T த பிரச்சனையா என்ன அவங்களுக்கு, ஒரு பெரியா பேரிடர் நடந்து மக்கள் எல்லாம் கடுமையான சிக்கல்கள் சந்திச்சிட்டு இருக்காங்க, இங்க வந்த ***யி, வந்து ஒரு நலம் விசாரிக்கம், lakshadweep ல போய் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. இவங்கள எல்லாம் என்னானு சொல்றது னு தெரியல.
@BJP4TamilNadu@arivalayam இந்த சத்தமெல்லாம், Prime Minister Modi காணவர்கள் என்றோ அல்லது BJP Supporters என்றோ எடுத்துக்கொண்டால், நீங்கள் தமிழக மக்களை புரிந்துகொள்ள வில்லை என்று அர்த்தம். எத்தனையோ நல்ல தலைவர்களை
எல்லாம் துவம்சம் செய்தவர்கள் இவர்கள், கடையாக அடிப்பட்டவர் ஒடந்துறை சண்முகம். 🙏🙏🙏
@SanghiPrince இதுயெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க sir, ஏதோ நீங்கள் குடுத்த சரக்கு கொஞ்ச அதிகமா போய்டிச்சி போல அதன் மக்கள் கொஞ்ச over ஆயிட்டாங்க 🙏🙏🙏🙏😂😂😂