@WeDravidians Nirmala Sitharaman, I strongly condemn this. It may seem like just another opportunity for some students, but do you have any idea how difficult this is for the countless children who have studied hard and are moving forward? Please don't make statements just for the sake of say
@MaridhasAnswers மக்கள் மாற்று சக்தி வேணும்னு நினைச்சாங்க ஆனா பிஜே பி ய ஏன் நம்பவில்லை. அமித்ஷா மாதிரி மொழி வெறி இன் வெறி பிடித்த ஆட்கள் இருக்கிற வரை நடக்காது மக்கள் முந்தைய காலத்து பாடத்தை மறக்கவில்லை.அனைவரையும் சகோதராக ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மை எப்படி நடுநிலையுடன் அனைவரையும் அரவணைத்து செல்லு
@MaridhasAnswers நீங்க நடுநிலையானவரா இல்லை. பொதுவாழ்க்கைய பத்தி பேசனும்னா நடுநிலை இருக்கனும் நீங்க ரொம்ப பாரபட்சமானவர். மக்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு நல்லது நடந்தா தானா தானாவே தெரியும். இப்படி வந்து பேசறதுனால ஒரு பிரையோஜனமும் இல்லை. உங்க மனசு பூரா வஞ்சம் இருக்கு.
@MaridhasAnswers மக்களை என்ன எல்லாருமே முட்டாளா நினைச்சுட்டு இருக்கீங்களா. நீங்கதான் புத்திசாலியா. யார் என்ன பண்றாங்கன்னு கவனிச்சுட்டுதான் இருக்கோம். எங்களுக்கு தெரியும்