Saw the news about death of Savukku Shankar's @SavukkuOfficial mother in Facebook. This is extremely sad. The way Shankar and his family have been hounded is tragic. Shankar may have had his faults, but the response from the DMK Govt was disproportionate. These are the things I can recall:
1. He was dismissed from his service (he was on suspension earlier)
2. Multiple charges imposed on him, including possession of drugs
3. He was physically assaulted in prison, arm broken
4. Goondas Act imposed, which was revoked later
5. His channel was blocked, his income stream killed
6. His bail cancellation (he should have surrendered after this. It was a mistake not to have done so) and his subsequent arrest
7. Imposition of Goondas Act once again
8. His mother's death
Is he a terrorist? Has he committed murder, rape or other such heinous crimes? His methods or his mode of propaganda are not acceptable to me, but where is the proportionality in handing out punishments to him? What kind of a LAWLESS state are we living in?
சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்து சவுக்கு மீடியாவை முடக்கி விட்டால் திமுக வெற்றி பெற்று விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்யலாம் ஏன் சவுக்கும் மீடியாவில் பணியாற்றக் கூடிய அனைவரையும் கைது செய்யலாம் ஆனால் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க போகும் மக்களை உங்களால் என்ன செய்ய முடியும் ?
இந்த தேர்தலில் நிச்சயம் திமுக என்ற தீய சக்தி படுதோல்வியை சந்திக்கும்..
வாடா சிங்ககுட்டி. @Nithiskumar_
அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டும் சல்லித்தனமான வேலைகளில் ஈடுபட்டால், பணிந்து போக எல்லோரும் உங்களைப் போன்ற கோழைகள் அல்ல.
புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற கேவலமான, அவலமான, மலிவான வேலைகளை இனியாவது விடுங்கள். @ArunIPSCOP@mkstalin
நான் என்ன தவறு செய்தேன் ?
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போன்று நல்லாட்சி தருகிறேன் என்று மக்களை ஏமாற்றினேனா ?
கே.என். நேரு அவர்கள் போன்று வேலை வாங்கி தருவதாக பல கோடிகளை வாங்கி ஊழல் செய்தேனா ?
அதிகாரத்தை பயன்படுத்தி சிலரைப் போன்று கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தேனா ?
மீண்டும் திமுக ஆட்சி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்று எந்தத் தவறும் செய்யாத 20 வயது இளைஞனின் காலை உடைக்க முயன்றேனா ?
பத்திரிகையாளர் வீட்டில் மலத்தை அள்ளி ஊற்றினேனா ?
மக்களிடம் ஓட்டுக்களை பெற்று துணை முதலமைச்சர் பதவி பெற்று மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மக்கள் பணத்தை வைத்து குறிஞ்சி இல்லத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேனா ?
இத்தனை தவறுகளையும் செய்தோர் மகிழ்ச்சியாய் வ��ளியில் இருக்க இதை வெளிப்படுத்திய நாங்கள் சிறையில் இருக்க மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடன் ஆட்சி
ஒழியட்டும் திமுக என்ற விஷ ஜந்து...
அழியட்டும் திமுக என்ற தீய சக்தி....
காவல்துறையின் கடும் மிரட்டல்கள் காரணமாக இனி நான் பேசும் வீடியோக்கள் சவுக்கு மீடியா சேனலில் மட்டுமே வரும்.
சவுக்கு மீடியா பார்க்க���த வழக்குகளோ மிரட்டல்களோ இல்லை.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - மகாகவி பாரதி
இன்று மாலை
#தமிழகத்தை_காப்போம் - Episode - 15
Please Subscribe
https://t.co/KhpHs8tTc4
PTR தியாகராஜன் எனது அன்பு நண்பர். ஆனாலும் இம்முறை அவர் தோற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தப்பான கட்சியில் இருக்கிறார். அழித்து ஒழிக்கப்படவேண்டிய ஒரு கட்சி திமுக.
வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துக்கள் @SundarCOffl
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை
பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் தி���ுமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஜெய்பீம்
#PorkodiArmstrong
#JusticeForArmstrong
#Jaibhim
அண்ணன் பரந்தாமன் மிக நல்ல மனிதர். சேகர்பாபுவோடு அரசியல் செய்ய முடியாமல் 5 ஆண்டுகள் போராடினார்.
ஆனால் சேகர் பாபுவால் பரந்தாமனை ஓரங்கட்டிவிட்டு ஒரு சல்லிப்பயலுக்கு சீட் வாங்கித்தர முடிகிறதென்றால் திமுக எப்படிப்பட்ட கட்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
@PKSekarbabu
@dinesh_venu Sari da naaye ipo athukku Ena pannanum? Haseef naai arivaalayam pee thingiraan née avanoda pee thingira ithula karuthu punda Vera kamnaati ku
@RohanRonald3071@SavukkuOfficial Ungalukku than Trisha irukaale da. Ava aravanichi pa aaluku oru date kuduthu. Tharkuri mundame ungala la velukkanum da thaailis