ரொம்ப சிம்பிள்…
ஒரே ஒரு கேள்விதான்….
யாரு சார் அந்த திரிஷா விஜய் ?
இதைக் கண்டுபிடிக்க சிபிஐ எல்லாம் தேவை இல்லை.
அதை மட்டும் விஜய் அரசு சொன்னால் போதும்…
யார் ஆட்சியில் ஊழல்னு மக்கள் புரிஞ்சிப்பாங்க…
YouTube கொத்து 🖤❤
விஜய் அரசியலுக்கு வரும் முன்:
பாபா,ஜெயிலர்,வேட்டையன் என கழுவி ஊத்தினான்
விஜய் அரசியலுக்கு வந்த பின்:
விஜய் & அவர் ரசிகர்களின் படங்களை கடிச்சு வச்சான்
விஜய் முதல்வர் ஆன பிறகு:
ஜெயிலர்-2 ஒரு காவியம் என்பது போல் முட்டு தரான்
#Jailer2#Tvk#TvkVijay@MrRathna
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?

10 வருஷத்துல 🌈 நார்மல் ஆகிடும்னு படம் எடுத்தவன்,நடிச்சவன்,தயாரிச்சவன்,படத்தை பார்த்துட்டு புரட்சினு கூவுனவன்,உன் வீட்டுல உன் புள்ள வேற Genderக்கு மாறுனா ஏன் மாற போறன்னு சொன்னா ஒரே gender லவ் பன்னா ஒத்துப்பீங்களாடா.
உங்க புரட்சி புண்ணாக்குலாம் உன் வீட்டுல மொதல்ல பண்ணுங்கடா 💦
நான் கூட இவன் ஏதோ பைத்தியக்கார தனமா உளறிக்கிட்டு இருக்கான்னு நெனச்சேன். இவனுங்க கண்ட கருமத்தை எல்லாம் நார்மலைஸ் பண்றத பாத்தா இதெல்லாம் உண்மை தான் போல... #dorothy