@teakkadai1 ஒரு சின்ன ஹெல்ப்? மதுரையில் 24 ஹவர்ஸ் செக்-இன் / செக்-அவுட் ஹோட்டல் எதாச்சும் தெரியுமா? ஃபேமிலியோட ஸ்டே பண்ணப் போறோம். நைட் 2 மணிக்கு செக்-இன் பண்ணி, அடுத்த நாள் இரவு 1 மணிக்கு செக்-அவுட் பண்ணுற மாதிரி பிளான் பண்ணியிருக்கேன்.
@cinemascopetaml Hi Bro.. Oru small help? Madurai la 24 hours check in check out hotel ethacum therinja sollunga for Family? Na night 2AM check out panni next day 1AM ku check out pannra plan.
ஏற்கனவே பலமுறை சொன்னதுதான்..திமுக ஆதரவாளர்களே, உங்களுக்கு குடும்பம் இருக்குதா, நல்ல வேலைல இருக்கீங்களா எனில் முதலில் திமுகவுக்காக களமாடி மற்றவர்களை வசைபாடுறதை நிறுத்திவிட்டு உங்க பர்சனல் அன்ட் ப்ரொபசனல் லைப்ல போகஸ் பண்ணுங்க.. தொண்டனுக்காக வந்து நிற்கும் திமுக இப்போது இல்லை.. இப்போது இருப்பது முழுக்க முழுக்க ஊதியம் பெறும் அலுவலக அணியினரால் நடத்தப்படும் கார்ப்பரேட் இயக்கம். கட்சியில் பதவியில் இருப்பவர்களோ, ஏதோ ஒரு அணியில் இருப்பர்களோ, அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களையோ கவனியுங்கள் பல பிரச்சனைகளுக்கு கமுக்கமாகதான் இருப்பார்கள் அல்லது ஷேப்டியாக ஒரு பதிவோட நிறுத்திவிடுவர். ஆனால் கழக தொண்டர்களாககூட இல்லாத ஆதரவாளர்கள்தான் எதிரிகளை வசைபாடி பதிவுகள் போட்டு வழக்கு வாங்கி புலம்புவர்.. கழகம்லாம் வராது ப்ரோ புரிஞ்சிக்குங்க.. தவிர நீங்கள் பதிவு போட்டால் அதை பார்த்து திருந்துமளவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்களும் இல்லை. இந்த ஆட்சியில் நடக்கும் எந்த பிரச்சனைகளும் அவர்களை பாதிப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை அண்ணன் செமையாக டான்ஸ் ஆடுறார் ரேஞ்சுலதான் இருக்கு.. ஸோ எனர்ஜியை வேஸ்ட் பண்ணி புலம்பாமல் உங்க வேலையை பாருங்க.. அல்காரிதம் மாற்றும் வேலைகளை அணிகள் பார்த்துக் கொள்ளும்
அது ஒரு cycle... (been there)
1) தற்குறியா இருப்போம்
2) Blind DMK hatred வச்சிருப்போம்
3) கண்ட நாய்க்கு ஓட்டு போட்டு பெருமையா சுத்துவோம்
4) அதுக ஆட்சியில நாயடி வாங்குவோம்
5) அப்ப DMK நமக்கு செஞ்சத தெரிஞ்சி புரிஞ்சு உள்ள வர்ர ஒவ்வொருத்தனும் கடைசி வரை திமுகல தான் இருப்பான் !!
@Airtel_Presence I have ported my number from VI last Friday. Yesterday night my VI number got deactivated and Airtel sim not activated yet. I am not sure what's the issue. You guys are making me to regret to port from @VI
@Airtel_Presence@vi Its been more than 3 hours since i sent DM.. still now there is no response?? You are making it really hard even before I am into Airtel network.. this is really unacceptable..
@Airtel_Presence@vi DM sent one hour back. Still no response. Hope you guys understood the issue that I am without network from yesterday and not getting any calls.