இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்க���றேன்.
உங்கள் நான்
எந்த வசதியும் இல்லாதோர் ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு
அவர்கள் இருக்கும் இடத்திலேயே சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும்.
தேவைக்கேற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க, சென்னை மாநகர ஆணையருக்கும் பிற மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு.
#TNGovt#TamilNadu#Corona
Anna @actorvijay - Its time to do your part. Millions of youngsters follow you , a timely video will deliver them the message much needed. Please pannunga.