मैं जानता हूँ कि पेपर लीक कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। और इसलिए, पेपर लीक की घटना से अब तक पिछले ढाई महीनों में अनेक कदम उठाए गए। गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं।
सरकार ने अपनी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। और अभी पांच-छह दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया। और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही हैं।
लेकिन हम यहां पर संतोष मानने वाले लोगों में से नहीं हैं, और इसलिए मैंने आज फास्ट-ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मसौदा भी दे दिया। फास्ट-ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान वाले इस मसौदे पर कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द-से-जल्द इस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
- प्रधानमंत्री श्री @narendramodi का NEET पेपर लीक पर देश के नाम जरूरी संदेश
நடிகன்டா!
இயக்குனர் அமீர் நீ பெரிய நடிகன்டா !
ஜாபர் சாதிக் உடன் தொடர்பு இருப்பது போல் சம்பந்தப்படுத்தி பேசுவது வருத்தமளிக்கிறது என்று கூறிய நிலையில் அமலாக்கத்துறை உன் மேல் என்ன நடவடிக்கை?
சொல்லுடா அமீர்?
https://t.co/JlQKfArlY1…
போதைப்பொருள் கடத்தல் மன்னன் #ஜாபர்சாதிக் அவனது கூட்டாளி இயக்குனர் அமீர் இணைந்து தொடங்கிய லா கபே எனும் ஓட்டலை திறந்து வைத்த @VijaySethuOffl க்கு ஜாபர் சாதிக் பணம் கொடுத்தாரா? அமலாக்கத்துறை இயக்குனர் அமீருடன் சேர்த்து நடிகர் விஜய் சேதுபதியையும் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்!
இந்த A2D சேனல் காரன் ஒரு உருட்டு உருட்டி விட்டான் பாருங்க... #நீட் மட்டும் தான் competitive exam மாம்... Eligibility exam மட்டும் இல்லையாம்.
இங்க எழுதிக்கிட்டு இருக்குற exams எல்லாமே competitive exams தான்டா !🤦
அதுல இருந்து தாண்ட eligibility யே வருது.
ஜனநாயகனின் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழ் சினிமா புழுத்தி இயக்குனர் அமீர் சுல்தான், வெற்றி மாறன், மிஷ்கின், விஜய் சேதுபதி போன்றவர்களின் பார்வையில் படும் வரை பகிரவும்.
நீங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கலாம்,பாஜகவுக்கு எதிராக இருக்கலாம்., அல்லது, என் நிலைப்பாட்டில் கூட நீங்க மாறுபடலாம். ஆனால் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் உங்கள் சொந்த நாட்டிற்கு எதிராக இருக்கவே கூடாது......
-திரு.பவன் கல்யாண் அவர்கள்
2 பசங்களுக்கு கை எலும்பே நகந்துருச்சு.. போலீஸ் இவ்வளவு அராஜகமா அரெஸ்ட் பண்ணனும்னு என்ன அவசியம்? இதுக்கெல்லாம் பின்வாங்கமாட்டோம் - இந்திய மாணவர் சங்க மாணவி குற்றச்சாட்டு
#Chennai | #NEET | #Protest | #Students | #PolimerNews
கரப்பான் பூச்சி கூட்டத்தைப் பயன்படுத்தி, நமது தேசத்தின் பொது அமைதியைக் குலைக்க முயலும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட தேச துரோகிகளின் சதித் திட்டம் ஒருபோதும் பலிக்காது!