காதல் உலகப்பொதுவுடமை💘 ஆதலால் காதல் செய்வீர் மானுடரே💚
ரத்த சாட்டை எடுத்தால் கையைநெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும்ஜாதி இனிஅழுதால் வராதுநீதி
@Jameela_JLMPK என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்கள்
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவினர்கள்
எந்த உறவின் வழியே நானும் நீயும் அறிந்து கொண்டோம்
வானும் மண்ணும் இணையா ஆனால் செம்மண்ணில் கலந்த வான்மழை நீரை எவ்வாறு பிரிக்க முடியாதே அதுபோல்
ஒன்றுபட்ட அன்பினால் நம் இதயங்களும் ஒன்று கலந்தன
MGR ..ஆதவ் மாதிரி லாட்டரி ஆளுங்கள அவர் கூட வச்சிக்கல..ஒவ்வொரு கட்சில ஒரு வேட்பாளர் இருக்க குடும்பத்த சேர்ந்தவங்கள கூட வச்சிக்கல..உழைச்சவங்களுக்கு சீட்ட குடுத்தார்..மாபெரும் வெற்றி பெற்றார்..இப்ப நா விஜய குறை சொல்லல..MGR ர மட்டம்தட்டவேணாமே..😒
ஆறுவருட M2 அரியர் முடிச்சு டிப்ளமோ(இதற்கிடையே திருப்பூர் தொழில் + #காடம்புழா காதல் திருமணம்), சிங்கப்பூர் keppel shipyardல எலக்ரீசியனாக தொடங்கி பல நிலைகள கடந்து கேரியர் உச்சமா Shipyard Manager வேலைய தொடங்கிய நாள் இன்று.