இவனையெல்லாம் தேர்ந்தெடுத்த மக்களை தான்டா செருப்பால் அடிக்கனும் , அவனுடைய இலாக்காவில் அதிகாரபூர்வமாக வந்த தில்லையே வாட்சப் தகவல்னு சொல்றான் முட்டாக்கூவை .
Throwback interview of Late #DanielBalaji 💔💔
#VettaiyaaduVilaiyaadu படத்தில நீங்க கெட்ட வார்த்தைலாம் போட்டு கமல் சாரை திட்டறீங்க fans reaction தியேட்டர் ல எப்படி இருந்தது
#Kamalhaasan சார் fans படத்த படமா தான் பாப்பாங்க 😍
யாரா இருக்கும் ! யோவ் ராஜீவ் நீயாயா.. இல்லை அமைச்சர் விஜயலட்சுமி? யாருயா அது..
ஈரோடு மட்டுமே 400+ சாயப்பட்டறைகள் இருக்கும். இதில் வருடம் 1 லட்சம் என்றால் கூட 40 கோடி.. இதில் திருப்பூர் நாமக்கல் பகுதிகள் ஒரு 800 சாயப்பட்டறைகள் இருக்கும் - அது ஒரு 80கோடி.. மா நிலத்தி��் பிற பகுதிகள்.. எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தால் இது ஒன்று மட்டுமே 140 கோடி வசூல் நடக்குமே..
இதுவே இவ்வளவு என்றால் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் , சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் என பட்டியல் போட்டால் வருடம் 1000 கோடி வசூல் தாண்டுமே...
அய்யா விஜய் கொஞ்சம் அமைச்சர் மீது வரும் புகார்கள் மீது நடவடிக்கை எதாது எடுங்க... இல்லை எந்த மாற்றமும் இல்லை பெரிய கொள்ளை கூட்டத்தை விட்டு கொள்ளை அடிக்க அ��ுமதித்தது போல் முடியும்..
பத்து பேர் மத்தியில மண்டியிட்டு கேட்க்குற நிலை, நல்ல மாற்றம் டா.
நீ சொன்னதை செஞ்சா அவன் ஏன் உன்னைய விமர்சனம் பண்ண போறான். விமர்சனமே பண்ண கூடாதாம் இந்த தற்குறிங்கள
���தெல்லாம் சரியில்லை என சொல்றியே சொன்னதை செய்யாத உன்னைய சொன்னா பொளந்துட்டு வர. அமைச்சர்னு ஆணவம்
எந்த கேள்வி கேட்டாலும், போன ஆட்சில நடந்தது... இல்லனா திமுக பண்ண சதினு சொல்லி இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்ட போறீங்க?
எப்ப தான் ஆக்கப்பூர்வமா அரசி��ல் பண்ணுவீங்க?
ஆல்ரெடி ஒரு அமைச்சர் போய் நல்லா மிதி வாங்கிட்டு வந்தாரு😂
தவெக நிர்வாகிகளை முற்றுகையிட்ட மக்கள்!
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மேயர் பாசுதேவ தெருவில் கடந்த 5 நாட்களாக, நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.
மறியலி���் ஈடுபட்டவர்களிடம் தவெக நிர்வாகிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் “இதற்கு உங்களால் தீர்வு காண முடியுமா?” என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பிய மக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
#Chennai #RKNagar #TVKFails #PowerCut #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
ஆட்சிக்கு வரும் முன் கப்பல் கட்டும் தளம் வேண்டாம் என மக்களுடன் போராடிய தவெக ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
தற்போது மக்கள் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றாதே என்று போராடுகின்றனர்.
#TVKVijayFails