பூமியிலேயே சத்தமான விலங்கு?
வெறும் 2 இன்ச் தான்! 😱💥
இதுதான் Pistol Shrimp 🦐 – இயற்கையின் நீருக்கடியில் உள்ள sniper மற்றும் soundwave assassin!
உங்க சுண்டு விரல் அளவுக்குக்கூட வளராத இந்தச் சின்ன creature, ஒரு துப்பாக்கி வெடிப்பை வி��� சத்தமான shockwave-ஐ உருவாக்குகிறது.
இது 210 decibels வரை செல்லும்! ஒரு jet engine-ஐ விட இது அதிக சத்தம். இதன் சத்தம் கடலையே அதிர வைக்கும்!
எப்படி இது சாத்தியம்? 🔫 இது தன் claw-ஐ மின்னல் வேகத்தில் மூடும்போது ஒரு cavitation bubble – அதாவது, அதிக சூடான காற்றின் குமிழி – உருவாகிறது.
இந்தக் குமிழி வெடிக்கும்போது ஏற்படும் சக்தி, இரையை உடனடியாக மயக்கவோ அல்லது கொல்லவோ செய்யும். இந்தக் குமிழி வெடிக்கும்போது, ஒரு நொடிக்கு, சூரியனின் மேற்பரப்பைப் போல கிட்டத்தட்ட சூடான ஒரு ஒளிக்கீற்று உருவாகும்!
💡 சுவாரஸ்யமான தகவல்: இந்தச் சத்தம் மிகவும் சக்தி வாய்ந்தது என்���தால், இதை engineers மற்றும் military scientists நீருக்கடியில் பயன்படுத்தப்படும் weaponry மற்றும் sonar tech-கிற்கு உத்வேகமாகப் படித்து வருகின்றனர்.
இனிமேல் வாட்டர்மெலன் வாங்கும் போது ஏமாற மாட்டீங்க! ரகசியம் இதுதான்! 🍉
வீட்டுக்குள்ள, 'சரியான' வாட்டர்மெலனை எப்படி தேர்ந்தெடுக்கிறதுன்னு ஒரு பெரிய விவாதம் ஓடிச்சு. அப்ப��தான் இந்த ட்ரிக்ஸ் கிடைச்சுச்சு! இனிமேல் கடையில நீங்கதான் Melon Detective! 🕵️♂️
சரியான வாட்டர்மெலனை எப்படி கண்டுபிடிக்கிறது?
கீழ ஒரு மஞ்சள் புள்ளி (Yellow Spot): வாட்டர்மெலன் தரையில் படுத்திருந்த இடத்துல ஒரு பெரிய, மஞ்சள் நிறப் புள்ளி இருக்கணும். இது நல்லா பழுத்திருக்குன்னு அர்த்தம். வெள்ளை நிறமா இருந்தா... சப்ளிமென்ட்ஸ் கம்மி! 😜
பளுவை உணருங்க (Feel the Weight): கையில் தூக்கிப் பாருங்க. அதோட சைஸ்க்குத் தகுந்த மாதிரி கனமா இருக்கணும். கனமா இருந்தா, நிறைய ஜூஸ் இருக்குன்னு அர்த்தம். சும்மா வெயிட்டா இருக்குற மாதிரி தெரிஞ்சா, உள்ள காத்தடிச்சு வச்சிருக்கலாம்! 🌬️
தட்டிப் பாருங்க (Give it a Tap): மெலனைத் தட்டிப் பாருங்க. ஒரு 'டப் டப்'னு சத்தம் கேட்கணும். உள்ளே காலி டப்பா மாதிரி 'டொக் டொக்'னு சத்தம் வந்தா... தண்ணி கம்மியா இருக்குன்னு அர்த்தம். "ஏம்ப்பா, சத்தம் கேக்குதா?"ன்னு கேட்டு பக்கத்துல உள்ளவங்களை அலற விடாதீங்க! 😂
இந்த டிப்ஸ் எல்லாம் இனிமேல் உங்களுக்கு sweet ஆன வாட்டர்மெலனைத் தேர்ந்தெடுக்க உதவும்!
உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணிக்கோங்க!
இதைப் பற்றிய புரிதல் எத்தனை பேருக்கு இருக்கு....
முக்கியமா தமிழ் தமிழ் என்று பொய்யாக கூவும் நாய் டம்ளர் பாய்ஸ் பாத்து புரிஞ்சுக்கோங்க டா பைத்தியங்களா. 🤣😂🤣😂
75% of Americans are walking around dehydrated.
Everyone says, “Just drink more water”…
But that’s only HALF the story.
Here are 6 crucial secrets to really hydrate your body:
(Your doctor isn’t telling you this)
🚨 Indian Railways has officially launched its much-awaited ‘SwaRail’ Super App.
One stop solution for multiple railway services.
Ticket Booking
General Tickets
Platform Tickets
Running Status
Catering
Rail Madad
The beta version of the app is available in iOS and Android.
வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வது எப்படி?
Voter ID: ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை முகவரியை மாற்றுவது எப்படி..? எளிய வழிமுறைகள்
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியை மாற்றிக்கொள்ளும் வசதியை ஆன்லைன் வழியாக வழங்கி வருகிறது. இதன் மூலம், வீடு வாங்குதல், வாடகை வீட்டை மாற்றி செல்லுதல் போன்ற காரணங்களால் முகவரி மாற்றம் ஏற்படும்போது, வாக்காளர்கள் எளிதாக தங்களது விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்களுக்கான சேவைகளை ஆன்லைன் வாயிலாக அளிப்பதில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இதன் வாயிலாகத் தான் முதல் பட்டா, சிட்டா வாங்குவது முதல் அனைத்தையும் ஆன்லைன் மூலம் மக்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றத்தை ஆன்லைனில் மூலம் செய்யும் வழிமுறையை இப்போது பார்ப்போம்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் செல்லவும்:
உங்கள் மாநிலம் (https://t.co/JkxBhcPtIq) தேர்தல் தொடர்பான இணையதளத்திற்குச் சென்று, "Online Voter Registration" என்ற பகுதியைத் தேர்��்தெடுக்கவும். இதற்கான நேரடி படிவம் 8-ஐ தேர்ந்தெடுக்கவும்: இந்த பக்கத்தில் காட்டப்படும் பல்வேறு விருப்பங்களில் இருந்து, "Form 8" என்ற விருப்பை தேர்ந்தெடுக்கவும். இந்த படிவம், வாக்காளர் விவரங்களை திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
பதிவு செய்யவும்: புதிய பக்கத்தில், உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட் மூலம் பதிவு செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் மொபைலுக்கு ஒரு OTP (One Time Password) அனுப்பப��படும். இந்த OTP-ஐ உள்ளீட்டு பெட்டியில் பதிவு செய்யவும்.
விவரங்களை நிரப்பவும்: உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீட்டு பெட்டியில் பதிவு செய்யவும். பின்னர், திறக்கும் படிவம் 8-இல் உங்கள் பெயர், பழைய முகவரி, புதிய முகவரி, மாநிலம், தொகுதி போன்ற விவரங்களை கேட்கப்படும் இடங்களில் துல்லியமாக நிரப்பவும்.
ஆதார் அட்டை விவரங்கள்:
உங்கள் ஆதார் அட்டை எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
ஆவ��த்தை பதிவேற்றவும்:
உங்கள் புதிய முகவரியை உறுதிப்படுத்தும் வகையில், மின்சார பில், வங்கி பாஸ்புத்தகம், ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தின் நகலை பதிவேற்றவும்
படிவத்தை சம��்ப்பிக்கவும்:
அனைத்து விவரங்களையும் பதிவு செய்து, ஆவணத்தை பதிவேற்றிய பிறகு, படிவத்தை சமர்ப்பிக்கவும்.
குறிப்பு எண்:
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
சரிபார்ப்பு மற்றும் புதிய அட்டை:
உங்கள் விண்ணப்பம் தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்க��்படும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், உங்கள் புதிய முகவரியுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
#பயனுள்ள_தகவல்கள் #இன்றயதகவல் #தெரிந்துகொள்வோம் #VoterID