10₹ வாங்குன Suspend சொல்லியும் கூடுதலா 10₹ வாங்கிட்டு அதுக்கு Suspend செஞ்சா போராட்டம் வேற
இவங்கள சஸ்பென்ட் செய்யாதிங்க.!
நிரந்தர பணி நீக்கம் செய்ங்க..! 🙏
எவ்வளவு எகத்தாலம்.!🤬
@VigneshTvkCbe
#JustNow || தி.மு.க. ஆட்சியில் ரூ.1,020 கோடி லஞ்சம் மற்றும் கட்சி நிதி வசூல் புகார் அடிப்படையில் கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் ரெய்டு..
டெண்டர் முறைகேடு தொடர்பாக 241 ஆவணங்கள் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்தறை தகவல்
#DMK | #KNNehru | #PolimerNews
என்னை இந்த சபாநாயகர் பொறுப்பில் வரவேண்டும் என்று விரும்பியவர் முதல்வர் விஜய் தான்..! எனக்கு கிடைக்கும் மக்களின் பாராட்டுகள் எல்லாம் அவருக்கு தான் சேரும்.. சபாநாயகர் பேட்டி..
🤣🤣🤣🤣கே.என்.நேரு வீட்டில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை...
வீட்டின் முன்பு குவிந்துள்ள ஆதரவாளர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசாரும் குவிப்பு
CM Vijay's young team is absolutely on fire!! 🔥🔥
This choice highlights one of the most efficient members in his cabinet.. I'm genuinely confident this department will flourish under @VigneshTvkCbe leadership..👏🏻
#CMJosephVijay | @TVKVijayHQ
🔴உதய்: தைரியம் இருந்தால் பைலை ஓபன் செய்யுங்கள்..
கொத்துஸ்: 🔥🔥🔥
செய்தி: K.N நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.
கொத்துஸ்: இதன் பெயர் அரசியல் காழ்ப்புணர்ச்சி..
யார்ரா நீங்களலாம்!!!!
🚨 Breaking: DVAC files FIR against former DMK minister KN Nehru in cash-for-tender scam. 30 locations raided | 241 incriminating documents on tender irregularities seized ✅
DVAC press note -
திமுக நிர்வாகி அபகரித்து வைத்திருக்கும் தனது சொத்தை மீட்டு தரக்கோரி தலைமை செயலக பகுதியில் பெண் போராட்டம்..
கத்தி கூச்சலிட்டு நடுரோட்டில் புரண்ட பெண்ணை காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்ற போலீசார்..
இதற்கு பதில் சொல்லு உதவாநிதி @Udhaystalin