அண்ணன் சீமானை காவல் துறை கைது என்றவுடன் எனக்கும் அண்ணன் வெற்றிகுமரன் மற்றும் வழக்கறிஞர் நெல்லை சிவகுமார் மற்றும் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் அவர்களுக்கும் மட்டும் தான் தெரியும் எத்தனை நாட்கள் எத்தனை தலைமறைவு. எங்க எல்லாம் ஓடி ஒலிந்தோம் என்று , தம்பி இடும்பாவனம் கார்த்திக்க தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டால் விவரமாக எழுதுகிறேன் .
எங்கள் அமைச்சர்கள் குறித்து எழுதும் போதும் பேசும் போதும் மரியாதையோடு விமர்சனம் வைத்தால் உங்களுக்கும் உங்கள் சீமானுக்கும் மரியாதை மிஞ்சும்.
Waiting !
ஏன் சீமானுக்கும்தான் தேர்தலுக்கு பிறகு வேலையில்லாம போயிரும் அதை குறிப்பிடாம விட்டுட்டிங்க.
நீங்களும்தான் நாம் தமிழர் கட்சியை முடிக்கிற வேலையை தேர்தலுக்கு முன்பே பார்த்துவிட்டிர்கள்.
அப்படியிருக்க சீமானுக்கு மட்டும் தேர்தலுக்கு பிறகு எப்படி வேலையிருக்கும்.
சாட்டைக்குகூட கையில ஒரு தொழில் இருக்கு சீமான் நிலமைதான்..!
விஜய்க்கு எதிரா ஆள செட் பன்றேனு ஒரு இனத்தின் பிண குவியலில் பிறந்த கட்சியை அழிச்சிட்டிங்களே சார்.
@TVKVijayHQ@PRSundar64@Seeman4TN
தலைமை செயலத்தில் இருக்கும் ஒரு பழம் பெரும் அதிகாரி , தன் சகாக்களிடம் சொன்னது .
" இந்தாளு இத்தனை நாளா நடிகனா நடிச்சிட்டு இருந்திருக்கார் யா , இவரு பொறப்பிலேயே அரசியல்வாதி !
இங்க வந்து உக்கார தான் நடிகன் ஆகி இருக்கார் ! "
இனிதான் நாம அரசியல்வாதி விஜய பார்க்க போறோம் !
சீமான் அவர்களுக்கு ஒரு ஈழத்தமிழ் இளைஞன் முன்வைக்கும் சாட்டையடிக் கேள்விகள்! ⚡
“சீமானைப் ஆதரிக்காதவர்கள் எல்லாம் துரோகிகளா?” என்ற கேள்விக்கும் தெளிவான பதில்.
கருத்தை ஏற்க மறுப்பது துரோகம் அல்ல; கேள்வி கேட்பதும், சிந்திப்பதும், விமர்சிப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை.
மிகவும் அருமையான பதிவு. 👏