காவலர்கள் பொதுமக்களை அடிக்கிறதுக்கு ஏன்னு காரணம் கேட்டா பணி அழுத்தம், அதனால வர்ற மன அழுத்தம்ன்னு காரணம் சொல்வாங்க.
ஏன் இந்த அழுத்தம் அதிகாரம் படைச்சவன் கிட்ட வராம சாமானியன் மேல மட்டும் வருது?
இவங்க பணில மட்டும்தான் அழுத்தம் இருக்குமா? சாமானிய மக்களுக்கு அழுத்தம் இருக்காதா?
ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டில் பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது
கொரோனா நோயாளிகள்:
தமிழ்நாடு - 1.52 இலட்சம்
குஜராத் - 1.36 இலட்சம்
ரெம்டெசிவிர் ஒதுக்கீடு:
தமிழ்நாடு - 2.05 இலட்சம்
குஜராத் - 4.19 இலட்சம்
https://t.co/jGHPPWIeHf