இன்றளவும் மகளிர்க்கு (குழந்தை) எதிராக குற்றங்களும் வன் கொடுமை களும் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் உரக் க சொல்வோம் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களை
*Γ*
- *`காதலர் தினம்`*
உயிரின் மென் நுகர்வு காதல்
உறவின் மென் உணர்வு காதல்
உயிர் வாழ்தலின் உன்னதம் காதல். ஆதலினால் காதல் செய்வீர்
மதம் மறந்து மனம் கலந்து
சாதி களைந்து சாதி கலந்து சாஸ்திரம் அழித்து புது சமத்துவம் படைக்க புதுக் காதல் செய்வீர்
பழைய மரபை மாற்றாமல் பழனி முருகன் கோயிலில் “நூலிபான் கும்பலை வெளியேற்றி விட்டு பண்டாரங்களே அர்ச்சனை செய்ய வழிவகை செய்யு வேண்டும். இதை மாற்ற வக்கில்லாமல் அவன் வர கூடாது இவன் வரக் கூடாது னு சட்டம் வேர. அடுத்த 5 ஆண்டுகள் கழித்து ஒரு சட்டம் வரும் யாரும் கோவிலுக்குள் வர தேவை இல்லை “கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ” கீழே இருந்து பாத்துட்டு போங்கடான்னு. பார்க்கலாம் என்ன நடக்கும்னு.
மிக மகிழ்ச்சியான தருணம், நான் எழுதிய "இரண்டாம் முகம்" என்ற சிறுகதைத்தொகுப்பு இன்று முதல் விற்பனையில். விலை 160/- மட்டுமே, flipkart தளத்தில் free deliveryல் தற்போது கிடைக்கிறது. புத்தகத்தை வாங்கியும், தகவலைப் பகிர்ந்தும் எனக்குத் தோள் கொடுங்கள் நண்பர்களே.
https://t.co/CvTqksAZWu
"சொந்த வீடு வச்சிருக்கனும், கார் வச்சிருக்கனும், பெரிய கம்பெனில நிறைய சம்பளம் வாங்கனும்"
"பொண்ணு கொடுக்கறதுக்கா மாமா"
"இல்ல, அவனுக்கு மரியாதை கொடுக்கறதுக்கு"
சாலை ஓரங்களில் தேசிய கொடி விற்கும் சிறுவனிடம் கூறுங்கள் சுரண்டலுக்காண சுதந்திரம் உள்ளது படிக்க இல்லை என்று அதே கொடி மறுநாளே சாலையோரம் குப்பையில் வீசப்படும் அது சொல்லும் இது அலச்சியகார்களின் சுதந்திரம் என்று இவை அனைத்தையும் களைந்து என்று மனதார சுதந்திர வாழ்த்துகளை பகிர போகிரமோ😟