தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக ��லைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீ��்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Modi govt destroyed the ISI-backed terror group Shahzad Bhatti Network ahead of Independence Day and thwarted its plans for subversive attacks by arresting more than 200 operatives.
Indian security forces ripped apart the network by launching coordinated operations across different locations in 14 states upholding a brilliant example of India's zero-tolerance towards terrorism.
Substantial recoveries, including IEDs, grenades bearing Pakistan Ordnance Factory markings, pistols, live cartridges, and CCTV cameras used for espionage, were made from the ISI-funded group. The network was involved in several terrorist activities.
கழிவுகளை கரையின் மேற்கொண்டு வந்து சேர்த்து அதை மாநகராட்சி உதவியோடு மாநகராட்சி குப்பக்கிடங்கியில் கொட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டோம்..
மாநகராட்சி நிர்வாகம் அள்ளுகின்ற குப்பைகளை கரையோரத்தில் வைத்துவிடுங்கள் மாநகராட்சி ஊழியர்களை வைத்து
நாங்கள் அப்புறப்படுத்தி கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நாங்கள் அத்தனை குப்பைகளையும் பாலிதீன் கவரிலே கட்டி ஓரமாக அடுக்கி வைத்திருக்கின்றோம்.
நேற்று ஆடிப்பெருக்கு தினத்தின் காரணமாக ஊழியர்கள் அதிகமாக வரவில்லை.
அவர்கள் வந்தவுடன் நாங்கள் உடனடியாக அகற்றி விடுகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் சொன்ன��ுக்கு இணங்கதான்.
குப்பை கழிவுகள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன .
அது இன்றைய தினம் மாநகராட்சி உதவியுடன் உடனடியாக அகற்றப்பட்டது
- WTL நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மகா சுசீந்திரன் முகநூல் பதிவு
This young man is an engineer from IIT, Chennai. PhD in Aeronautical Engg on Boeing Scholarship.
Married to the daughter of VC of BHU. He is Madhavan from Chennai, director of a Bangalore based company. He is allowed to work from home as he said his first priority is Maduranthakam Ramar temple kaikaryam.
His wife padmasana is pursuing a PhD in Sanskrit.
Who says Tradition and Technology can not go hand in hand...This IITian has very early understood that education is not just limited to technology as there is no end to knowledge. Salute to his hard work , dedication and motivation.
Nihang Sikhs issue STRONG WARNING to Abhijeet Dipke (CJP) at Jantar Mantar.
“The whole country knows who you are and what your intentions are… You have come here to weaken the roots of the country.”
Instagram is flooded with victimhood & tukde tukde gang posts!
@MIB_India SM handles- screenshot is self explanatory
Insta- last post was hydrogen train
FB- today's main events
WhatsApp- quiz on cotton
Not a single post on Delhi riots !
God bless our nation !
Jaihind !
Imagine a Tamil woman and a Tamil leader greeting each other with a "Namaste" or "Namaskaaram" .
NTK Dumeels & Dravidoids would have made sure tempers begins to flare..
But for Seeman..
"Salamu alaykum" & "alaykum salaam" are Sangam Era Tamil words..you know..😆😜
A horrifying and heartbreaking incident from Bangladesh:
A Hindu woman was raped & killed in broad daylight in front of her little boy. The child, holding a baby in his arms, probably his younger sibling, brings his mother’s body to the police station and tries to explain what happened to her. No child should ever have to witness such brutality. 💔
You can hear the child crying out “Bhogobaan”… absolutely devastating.
No words. Absolutely no words.
BJP's K. Annamalai sharply responds to DMK's Udhayanidhi Stalin over his 'eradicate Sanatan Dharma' remarks:
"First stop your mother... Every day she goes to one temple in the morning, one temple in the evening. Stop her from going, than ask others."
🚨 BOMBSHELL EXPOSED! 🔥
"To all you confused folks dodging the REAL Vijay-Governor DRAMA...
TVK's got just 108 seats... but you NEED 118 to rule! Even with Congress buddies, they're STILL SHORT!
Veteran 9-time MLA Sengottaiyan begged them: 'Go as SINGLE LARGEST PARTY!' Governor would've invited them first, prove majority later. Easy peasy!
But NOOO... they ignored the legend and rushed in waving a Congress coalition flag like rookies!
Now Governor's demanding PROOF under Article 164 – because that's the CONSTITUTION, folks!
So stop the lies – TVK did NOT go as single largest! They blew it by listening to one-day-old Congress 'advisors' instead of a political giant! 😭
SHARE if you're SHOOK!"
Four years ago, I sat down with my 12-year-old daughter in the US and told her I was walking away from a successful tech career and real estate business to return to India for public service and politics.
At that age, she didn���t realize “public life” would slowly take her Appa away from her for months… and years.
But I came with conviction.
So for the last 4 years, we gave everything we had — for example -In villages like Subramaniapuram and Vellanaikottai, we built bus shelters, restored a 100-acre pond, removed seemai karuvelam, strengthened bunds, planted thousands of palm saplings, supported students’ education, organized medical camps and career workshops, built community sheds, encouraged youth and sports activities, and contributed to annadanams.
It cost several ten lakhs of hard-earned money - just for this village alone. But more than money, it cost time… family moments… and precious years watching my daughter grow up from far away.
Then elections came.
And the same village chose a candidate who had barely visited them in five years.
In the end, one week of election-time money defeated four years of sincere service.
Yesterday, my daughter quietly asked me over video call:
“Appa… can you now tell me what exactly politics is?”
For the first time in my life, I did not have an answer for my chellaponnu.
@svembu
ஆயிரம் கருத்து வேறுபாடு உண்டு
வாக்களித்த தன் தொகுதி மக்களுக்கு தோல்வி என்ற போதும் நன்றி சொல்ல வந்துள்ள ஸ்டாலின் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 120 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இருவருக்கும் வயது 70+.. கடுமையான உழைப்பு. மறுக்கவே முடியாது. இன்னொரு பக்கம் சீமான் 234 இடங்களுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம், அவருடைய வேட்பாளர்கள் நிலை அதுக்கும் மேல்.
ஆனால் வெற்றி பெற்ற விஜய் மொத்தமா போனதே 18 இடம் தான். சொகுசு. அதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் லீவு வேற.... வெற்றி பெற்றதும் வந்து சந்தித்த முதல் நபர் திரிஷா...
தேர்தலுக்கே உழைக்க விரும்பாத ஒரு ஆளு எப்படியா ஓடி வந்து மக்கள் பிரச்சனைக்கு இரவு பகல் பார்க்காமல் உழைப்பான்!
வரும் நாட்களில் தான் இதன் உண்மை புரியலாம். உழைத்து , நேர்மையாக ஆட்சி கொடுத்தால் , அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பாராட்டலாம்... இல்லை வாக்களித்தவர்கள் வாக்கு கேட��டவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்..
TVK should win, a real Christian should win, says the lady.
Later she realized what she said and flipped it to, "A real Tamilan should win."
Tamil cinema missed a potential actor.
I mean this lady, not Vijay.😭
Chinese ZFB-05 APC was stuck in snow somewhere at the India China line of actual control (LAC).
The same APC showed its poor performance in the failed BOLIVIAN military coup too.